Home சூடான செய்திகள் இந்த மாதிரி பெண்கள் மீது ஆண்களின் கவனம் தானாகவே திரும்புமாம்..

இந்த மாதிரி பெண்கள் மீது ஆண்களின் கவனம் தானாகவே திரும்புமாம்..

35

பெண்கள் எப்போதுமே, ஆண்களைக் கவர்ந்திழுக்கும் காந்தம்தான். ஆனால், பெண் எந்த முயற்சியுமே செய்யாமல், சில சமயங்களில் அவர்களுடைய உடை, நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்த்து ஆண்கள், அதிர்ச்சியாகப் பெண்கள் பக்கம் சாய்வதுண்டு.

ஆண்கள் சாலையில் கடக்கும்போது, டூவீலரோ காரோ ஓட்டிச் செல்லும் பெண்கள் ஆண்களை நிச்சயம் திரும்பிப் பார்ப்பதுண்டு.

தங்கள் கூந்தலோடு விளையாடிக் கொண்டும், சரிசெய்து கொண்டும், அழகாக காற்றில் பறக்கவிட்டுக் கொண்டும் இருக்கும் பெண்களின் வலையில் தானாகவே, ஆண்கள் விழுந்துவிடுகிறார்கள்.

ரன்னிங், ஜாகிங் செல்லும் பெண்களின் மேல் நிச்சயம் ஆண்களின் பார்வை சென்றுதான் திரும்பும். அப்போது, பெண்கள் கவர்ச்சியாகத் தெரிவார்கள்.

ஆண்களைக் கண்களால் சுண்டி இழுக்கும் பெண்களையும், தன்னிடம் சிலுமிஷம் செய்யும் பெண்களையும் மனதுக்குள் நினைத்து ஆண்கள் உருகுவதுண்டு.

விளையாட்டுத்துறை பற்றிய அறிவையுடைய பெண்களை ஆண்கள் வியந்து பார்ப்பதுண்டு.

ஆண்கள் முன் கூச்சப்படாமல் அமர்ந்திருக்கும் பெண்களை, வெளியில் வேண்டுமானால் திமிர் பிடித்தவளைப் போல பேசிக்கொண்டு, மனதுக்குள் அவளை அடைய வேண்டும் என்னும் அளவுக்குக் கூட கற்பனை செய்யத் தூண்டும்.

தன்னுடைய அங்க வளைவுகள் தெரியும்படி, தன்னம்பிக்கோயோடு உடை அணிந்திருக்கும் பெண்கள் அதிக அளவில் ஆணடகளைக் கவர்கிறார்கள்.

கொலுசு அணியும் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மென்மையாக லிப்ஸ்டிக் அணிந்து கொள்ளும் பெண்கள் தான், ஆண்களுடைய சாய்ஸ்