பிரித்தானியாவின் CBB TV இல் தொகுப்பாளர்களாவும் மாடல் அழகிகளாக உள்ள சோளி ககான், தனது நண்பியோடு எடுத்துக்கொண்ட வீடியோ வெளியாகி பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது. இவர்கள் இருவருமே ஓரினச் சேர்க்கையாளர்கள்(லெஸ்பியன்) என்று கூறப்படுகிறது. படு கவர்சியான உடல் அமைப்பை கொண்ட இவர்கள், அடிக்கடி ஜிம் செல்வது வழக்கம்.
ஜிம் செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க இறுதியாக இவர்கள் சோனா செல்வது. அந்த அறையில் இவர்கள் அடிக்கும் லூட்டி தான் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை தோறுவித்துள்ளது.