Home பாலியல் ஆண்களின் உணர்ச்சிகள் எப்படியெல்லாம் தூண்டப்படுகிறது?

ஆண்களின் உணர்ச்சிகள் எப்படியெல்லாம் தூண்டப்படுகிறது?

41

ஆண்கள் பாலுறவின் முடிவில் விந்து வெளியேறும்போது உச்சமடைகிறார்கள் என்னும் தவறான கருத்து நிலவுகிறது. பொதுவாக ஆணும் பெண்ணும் பாலுறவில் வெவ்வேறு நிலைகளில் உச்சம் அடைகிறார்கள். இருவரும் ஒரே சமயத்தில் உச்சநிலையை எட்டுவதில்லை. ஆண்கள் உச்சமடைதல் பல நிலைகளில் நிகழ்கிறது.

இன்பம் பொதுவாக இருந்தாலும்கூட அது உண்டாகிற நேரமும் அளவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுவேறாகத்தான் இருக்கிறது. அப்படி எந்தெந்த நிலைகளில் ஆண்கள் உச்சமடைகிறார்கள்?

ஒரு சில பெண்களைப் பார்த்தவுடனேயே ஆண்களுக்கு விந்து வெளியேறுதலும் உண்டு.

பெண்ணை முத்தமிடும்பொழுது,

பெண்ணைத் தொட்டு, அவள் உடலைத் தடவுகிற பொழுது,

பெண்ணை நிர்வாணமாகப் பார்க்கும்பொழுது,

பெண்ணின் மார்பகத்தைச் சுவைக்கும்போது,

பெண்ணுறுப்பைத் தீண்டும்போது,

பெண்ணுடன் உறவில் ஈடுபடும் போது,
இப்படி பல நிலைகளில் ஆண்களுக்கு விந்து வெளியேறுகிறது.

ஆணின் உச்சம் வெகுநேரம் நீடித்திருக்க, விறைப்புத் தன்மையும் உடல் வலிமையுமே பிரதானமாக இருக்கிறது.

ஆண்கள் பெரும்பாலான நேரங்களில் தாங்கள் நினைத்தபடி, இன்பத்தை அனுபவிக்காமல் போவதற்கும், உச்சநிலை அடையாததற்கு, பயம், கவலை, அலைச்சல், டென்ஷன், மனஅழுத்தம் இப்படி பல காரணங்கள் உண்டு.

மூச்சுப்பயிற்சி, தோப்புக்கரணம் போடுதல் போன்றவற்றின் மூலம் ஆண்கள் விறைப்புத்தன்மையையும் உடல் வலிமையையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

பெண்களின் அந்தரங்க உறுப்புகளைச் சுவைக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே ஆண்கள் உச்சமடைதலும் உண்டு. சிலர், மனவுறுதியுடன் விந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள், நேரத்தை நீட்டித்து இன்பம் கொள்வதும் உண்டு