Home ஆண்கள் ஆண்கள் உச்சக்கட்ட இன்பம் அடைய பிரத்தியோகமாக கண்டுபிடிக்கப்பட்ட ஷார்ட்ஸ்!

ஆண்கள் உச்சக்கட்ட இன்பம் அடைய பிரத்தியோகமாக கண்டுபிடிக்கப்பட்ட ஷார்ட்ஸ்!

81

captureஇன்றைய ஆண்கள் மத்தியில் இருக்கும் பெரிய கவலையே காதலிப்பதற்கும், திருமனம செய்துக் கொள்வதற்கும் பெண்கள் கிடைப்பது தான். சென்ற நூற்றாண்டில் கள்ளிப்பால் கொடுத்தான் விளைவு தான் இன்றைய இந்த நிலை. சரி, அப்படியே திருமணம் ஆனாலும் கூட குழந்தை பெற்றுக் கொள்வது பெரும்பாடாக இருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் ஆண்களோடு ஒப்பிடுகையில் 21-ம் நூற்றாண்டின் ஆண்களின் ஆண்மை குறைவாக இருக்கிறது என ஆய்வு தகவகள் பகீர் அறிக்கையை வெளியிடுகின்றன.

இரத்த ஓட்டம்!
ஓர் ஆணின் ஆண்மை, அவனது சீரான இரத்த ஓட்டத்தில் தான் இருக்கிறது. மேலும், உடற்திறன் நன்கு இருக்க வேண்டும். இதை சரிபார்க்க, எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதற்காகவே சிறப்பு ஷார்ட்ஸ் ஆண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி!
இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் எனில், உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி நன்கு இருக்க வேண்டும். முக்கியமாக இடுப்பு பகுதியின் தசை வலிமை முக்கியம். உடற்பயிற்சி! உங்கள் இடுப்பு பகுதி எவ்வளவு வலிமையாக இருக்கிறது, நீங்கள் எந்த பயிற்சி செய்ய வேண்டும், எந்த நேரத்தில் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும், இப்போது உங்கள் இடுப்பின் வலிமை மற்றும் இரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என அனைத்தையும் கணக்கிட்டு கூறிவிடுகிறது இந்த புதிய ஷார்ட்ஸ். புதிய ஷார்ட்ஸ்! விலிவ் (VyLyV – Vill Live) எனும் இந்த புதிய ஷார்ட்ஸ்-ஐ நீங்கள் அணிந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு டிஜிட்டல் ஷார்ட்ஸ் ஆகும். இதில் இணைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் சர்க்கியூட் சிஸ்டம் உடல் தசை வலிமையை கண்காணித்து, உங்கள் இடுப்பு பகுதியின் வலிமை மற்றும் இரத்த ஓட்டத்தை கணக்கெடுத்து, உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்பிற்கு தகவல் அனுப்பும்.

மொபைல் ஆப்!

இந்த ஷார்ட்ஸ் உடன் தரப்படும் வயர்லெஸ் டிவைஸ்-ஐ நீங்கள் ஷார்ட்ஸ்-ல் பொருத்திக் கொள்வதால். எளிதாக உங்கள் மொபைல் ஆப்-பில் தகவல்களை பெற முடியும். தகவல் மற்றும் எச்சரிக்கைகள்: உங்கள் இடுப்பின் வலிமை மற்றும் இரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது. இந்த நிலையை மேம்படுத்த நீங்கள் எந்த பயிற்சிகளில் ஈடுபடலாம், நீங்கள் நீண்ட நேரம் எந்த பயிற்சியும் செய்யாமல் இருக்கிறீர்கள், இந்த நேரத்தில் நீங்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என தகவல்களும், எச்சரிக்கை அறிவுரைகளும் அனுப்புகின்றன

பயிற்சிகள்!

இதன் மூலமாக, நீங்கள் சரியாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், உங்கள் இடுப்பு தசைகளின் வலிமை மற்றும் இரத்த ஓட்டம் மேம்பட்டு, ஆண்மை சிறக்கும். இது மட்டுமின்றி, இதனால் நீங்கள் தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபட முடியும், உச்சக்கட்ட இன்பமும் அடைய முடியும்.