Home ஆரோக்கியம் பற்கள் இயற்கையாக வெண்மையாக

பற்கள் இயற்கையாக வெண்மையாக

32

2அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள்வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலி வோடு வைப்பதற்கு அனை வரும் ஒரு நாளைக்கு இர ண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இ ருப்பினும் ஏதாவது உணவு களை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைக ள் படிந்து மற்றும் ஆங்கா ங்கு சிக்கிக்கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்கு கின்றன.
பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால்,
பற்கள் வெண்மையுடன் இருக்கும். மே லும் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும் , பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையு டனும் இருக் கும். சரி, இப்போது அத்தகைய பொ ருட்கள் என்ன வென்று பார்க்காம்.
•எலுமிச்சை துண்டை வைத்துபற்க ளை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.
• பற்களை வெள்ளையாக்கும் பராம் பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.
• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர் த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.
• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்க ள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்ப தோடு, வெள்ளையாகவும் இரு க்கும்.
• அனைவருக்குமே உப்பு பற்களை வெ ள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற் களை துலக்கினால் பற்களை வெள் ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென் றும் மின்னும்.
• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் ந ல்லது. பற்கள் வெள்ளையாக இருக்கவேண்டுமென்று நினை ப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.
• ஈறுகளில் வலி அல்லது சொ த்தை பற்கள் இருப்பவர்களுக் கு கிராம்பு ஒருசிறந்த மருத்துவப்பொருள். அதிலும்தினமும் பற்களை துலக்கும்போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண் ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக் கியமாக இருக்கும்.
• பற்களை வெண்மையாக்கும் பொரு ட்களில்இதுவும் ஒன்று. இதனை வை த்து தினமும் பற்களை தேய்த்து வந் தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்ப தோடு, பளிச்சென்றும் மின் னும்.
• பிரியாணி இலையை பொடி செய் து, அதனை எலுமிச்சை சாற்றில் கல ந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்