Home ஜல்சா டொனால்ட் ட்ரம்ப் மனைவியின் நிர்வாண போட்டோக்களை வெளியிட்ட அமெரிக்கப் பத்திரிக்கை

டொனால்ட் ட்ரம்ப் மனைவியின் நிர்வாண போட்டோக்களை வெளியிட்ட அமெரிக்கப் பத்திரிக்கை

45

ronald2-2-300x199அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் மனைவி மேலினா டிரம்பின் நிர்வாண புகைப்படங்கள் அங்குள்ள பிரபல பத்திரிக்கையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க குடியரசுக் கட்சி சார்பில், அந்த நாட்டு அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், 46 வயதாகும், டொனால்டு டிரம்ப்பின் மனைவி மேலினா டிரம்பின் நிர்வாண புகைப்படங்கள் அங்குள்ள பிரபல பத்திரிக்கையான நியூயார்க் போஸ்ட் இதழில் நேற்று வெளியானது.
“இந்தப் புகைப்படங்கள் மேலினா எனக்கு அறிமுகமாவதற்கு முன்பே 1995ல் அவர் ஒரு மாடலிங் அழகியாக இருந்தபோது எடுக்கப்பட்டவை. இவை ஐரோப்பாவின் பிரபல பேஷன் இதழில் வெளியானவை.
இதுபோன்ற புகைப்படங்கள் பேஷன் உலகில் மிகவும் சாதாரணமானவை” என்றார்.
ஸ்லோவேனியாவைச் சேர்ந்த மேலினா 25 வயதில் மாடலிங் உலகில் அறிமுகமானவர். இந்தப் புகைப்படங்கள் பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் ஏல் டி பாஸ்வைல் என்பவரால் எடுக்கப்பட்டவை.
இதுபோன்ற ஒரு பேஷன் நிகழ்ச்சியின் போது மேலினாவை கண்டுதான், காதல் கொண்ட ட்ரம்ப், அவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.