Home பாலியல் மாற்று வழிப் பாலியல் சந்தோஷங்கள்

மாற்று வழிப் பாலியல் சந்தோஷங்கள்

60

tax222பொதுவான பாலியல் இன்பம் பெறும் முறைகள்
ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (heterosexuals)
ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் பெ ண்ணும் உறவு கொள்ளுதல் (homo sex அல்லது Lesbianism)
சுய இன்பம்(masturbation) பெறுதல்.

ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுவதன் மூலம்
பாலியல் திருப்தி அடைய நினைப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும். அவ்வாறு அல் லாமல் வேறு முறைகள் மூல ம் பாலியல் இன்பம் பெற நினைப்பது மாற்று வழிப் பாலியல் முறை (sexual deviation) எனப்படுகிறது. இத னால் பாதிக்கப்பட்டவர் கள் சில வேளை அது ஒரு மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். சில முறைகள் பாதிப்பு அற்றவை. உதாரணத்திற்கு சுயஇன்பம் என்பது பாதிப்புஅற்ற ஒரு மாற்று வழி பாலியல் சந்தோஷம் நாடும் முறையாகும்.

இவற்றிற்கு அப்பாலும் மனி தர்களின் மனதிலே வித்தி யாசமான பாலியல் சந்தோ சம் முறைகள் ஏற்படலாம். இவற்றிலே சில பயங்கர மானவை சில சாதாரண மனிதர்களாலே நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை.இவை பற்றி அறிந்து கொள்வது இப்படி வித்தியாச மனநிலை கொண்டவர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள் ளவும், இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு தகுந்த தீர்வை வழங்குவதற்கும் அவசியமா கும்.
இனி இப்படி மாற்று வழி பாலி யல் முறை தேடும் நபர்களின் மாறுபட்ட முறைகள் பற்றி பார்ப்போம்!

ஒரே பால் உறவு -Homosex
ஆணும் ஆணும் உறவில் ஈடுபடல்
பெண்ணும் பெண்ணும் உறவில் ஈடுபடல்
நேர் இரத்த உறவு முறையான பாலியல் தொடர்பு – Incest
அப்பா மகள் இடையே, அம்மா மகன் இடையே, அண்னன் தங்கை, அக்கா தம்பி,இடையே , சித்தப்பா மாமா மருமகள் போன்ற நேர் இரத்த சொந்தங்களால் ஏற்படும் பாலியல் உறவுகள்.

சிறு குழந்தைகளோடு உறவு கொள்ளுதல் -Paedophilia
சின்ன குழந்தைகலோடே உறவு வைக்க விருப்பம் கொண்ட கொடுமையான மன நிலை கொண்டவர்கள். இப்படியானவர்க ள் உங்களுக்குத்தெரிந்தால் உடனே மன நல வைத்தியரிடம் அழைத்துச்செல்லுங் க.

நிர்வாண வெளிக்காட்டல் முறை -Exhibitionism
இவர்கள் திடீரென பெண்கள் முன் அல்லது மக்கள் கூட்டங்க ளிடையே தன் உடைகளை களைந்து நிர்வாணம் ஆக நிற் பதன் மூலம் தங்களை திருப்தி படுத்திக் கொள்வார்கள். நி றைய பெண்கள் இந்த சந்தர்ப்ப த்தை சந்தித்து இருப்பார்கள். இ வ்வாறு செய்பவர்கள் பெரும் பாலும் ஆண்களே ! இவர்களுக் கு நிச்சயமாக ஒரு மன நல ஆலோசகரின் ஆலோசனை தேவை.

பிணத்தோடு உறவு கொள்ளுதல் – Necrophilia
இது மிகவும் கொடுமை யான ஒன்று பிணங்களோ டு உறவுகொள்ளுதல். இது மிகவும் குறைவு என்றா லும் பிரேத அறையில் வே லை செய்பவர்கள் இவ் வாறு பாதிக்கப்பட சந்தர்ப் பம் உள்ளது. சில பேர் உயி ரோடு ஒரு பெண்ணை கட த்திக் கொண்டு போய், அவளை கொலை செய்த பின் உறவை வைத்துக் கொள்வார் கள்.இவர்கள் நிச்சயமாக மன நல மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கவேண்டும்..

திருட்டுத்தனமாய் ரசிக்கும் முறை (Voyeurism )
இவர்கள் மற்ற பாலினத்தவரை மறைவாக நின்று நிர்வாண மாக ரசிப்பதே அவர்களின் இன்பம். இவர்கள் எப்போதும் மறைவாக ரசிப்பதையே விரும்புவார்கள்,
மாற்று பாலினத்தவரின் ஆடைகள் மூலம் சந்தோசம் அடை பவர்கள் (Transvestism)
இவர்கள் மற்ற பாலினத்தவரின் உடைகளை அணிவதிலே யே திருப்தி கொள்வார்கள். மற்ற பாலினத்தவரி ன் ஆடைகளை வாங்கியோ, திருடி யோ அதை அணிந்து கொண்டு மகி ழ்வார்கள்.
Masochism
இவர்கள் தன்னை தானே வருத்தி இன்பம் பெறுவார்கள்
Sadism
இவர்கள் மற்றவர்களை வருத்தி இன்பம் பெறுவார்கள்

குறிப்பு ;
ஆண் பெண் பாலியல் உறவே சிறந்தது. மேலும் சுய இன்பம் என்பது துணை இல்லாத ஆணுக்கோ அல்ல‍து பெண்ணுக்கோ அவர்களுக்கு எழும் அதீத பாலுணர்வு ஏற்படும்போ து அவர்களுக்கு சிறந்த நிவாரணமாக சுய இன்பம் இருந்து வருகிறது.
பிற‌ மாற்றுவழி பாலியல் உறவுகள் சட்ட‍ப்படி குற்ற‍மாகும். மேலும் சமுதாயத்தில் கெட்ட‍ப் பெயர் ஏற்படவும் வாய்ப் புண்டு.