Home இரகசியகேள்வி-பதில் பதினாறு வயது சுயஇன்பம், பயமாக உள்ளது.

பதினாறு வயது சுயஇன்பம், பயமாக உள்ளது.

72

0 (1)Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil, www.tamilsex.com, tamil sex videos,,antharangam,,antharanka thakaval,என் பேரு அன்விதா, வயசு பதினெட்டு ஆகுது. நானும் என் லவ்வரும் நேத்து செக்ஸ் வச்சுகிட்டோம். அவன் காண்டம் ஏதும் போடாம உள்ளேயே தண்ணியை விட்டுட்டான். என் பிரண்ட்ஸ் எல்லாம், இது பர்ஸ்ட் டைம் என்கிறதால நான் கர்ப்பம் ஆக மாட்டேன்னு சொல்றாங்க. நான் கர்ப்பம் ஆகிடுவேனா? ஆகிட்டா எங்க வீட்டுல என்னை கொன்னுடுவாங்க. ப்ளீஸ், இப்போ நான் கர்ப்பம் ஆகாம எப்படி தடுக்கிறது? அவசரம் டாக்டர், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!

விடை: கவலை வேண்டாம். இதற்காக இப்போதெல்லாம் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்தகதிலேயே விற்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “Emergency Contraceptive Pills” என்று சொல்லுவார்கள். இந்தியாவில் இந்த மாத்திரைகள் levonorgestrel 0.75 mg என்ற பெயரில் விற்கப் படுகிறது. நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இந்த மாத்திரைகளை சாப்பிடலாம். சில மருந்துகள் உடலுறவுக்கு பின் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து சாப்பிட்டால் கூட கருப்பிடிக்க முடியாமல் செய்து விடும்.

ஒரு விசயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உடலுறவுக்குப் பின்னால் வேலை செய்தால் கூட, இவை உடலுறவுக்கு முன்னால் நீங்கள் உட்கொண்டால், வெகுவாகப் பயனளிக்கும்.இதனால், நீங்கள் எப்போது உடலுறவு கொள்வீர்கள் என்று தெரியாத நிலையில் இருந்தால், இவற்றை நீங்கள் பையில் வைத்துக் கொள்ளலாம். உடலுறவு செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்தால், அவற்றை சட்டென்று உட்கொண்டு விடலாம். இந்த மாத்திரைகளில் (progestin and estrogen) போன்ற ஹார்மோன்கள் உள்ளன. அவை நீங்கள் கருப்பிடி க்க தேவையான உடல் நிலையை மாற்றி விடும்

டாக்டர் நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன். இதனால் ஏதும் பிரச்னை வருமா? அல்லது டாக்டர், நான் பத்து வருடமாக தினமும் கையடிக்கிறேன், எனக்கு திருமணம் ஆகப் போகிறது. எனக்கு குழந்தை பிறக்காது என்று பயமாக இருக்கிறது அல்லது டாக்டர், நான் தினமும் கை முட்டி அடித்ததால், என் ஆண் குறி இப்போது பல இன்ச் சின்னதாகி விட்டது.தயவு செய்து நல்ல வழி சொல்லுங்கள்.
டாக்டரின் பதில்: முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: ரிலாக்ஸ்! உங்கள் காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா? உங்கள் ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்து. ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்களை உங்கள்
உடல் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு உங்களின் காம வேட்கை அதிகரிக்கும். “அளவுக்கு மீறிய சுய இன்பம்” என்று ஒரு விடயமே கிடையாது. உங்கள் வாழ்க்கை தரத்தை பாதித்தால் மட்டுமே அது அளவுக்கு மீறியதாகி விடும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடியும் முன்பே தொடங்கி விடும். சராசரியாக பனிரெண்டு வயதில் ஆண்கள் சுய இன்பம் செய்ய தொடங்கி விடுவார்கள். பெண்களோ, அவர்கள் மற்றவர்களிடம் கேட்பது, அல்லது படிப்பதின் மூலமே சுய இன்பம் செய்யத் தொடங்குகிறார்கள்.

வணக்கம் , i m aged for 20 நான் செக்ஸ் சம்பதமான கேள்விகள் கேட்க விரும்புகிறேன் . நான் அதிகளவு சுயஇன்பம் மேற்கொண்டுள்ளேன் . ஆனால் இப்போது நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன் அதனால் இப்போது சுயஇன்பம் செய்வதை நிறுத்தி விட்டேன். இப்போது என்ன பிரச்சனை என்றால் ஏதாவது செக்ஸ் சியான படங்களை பார்க்கும் போது நான் சுயஇன்பம் செய்யாமலேயே விந்து வெளியே வந்து விடுகிறது இதனை தடுக்க என்ன வழி என்று தயவு செய்து சொல்ல வேண்டும்.இனிமேல் சுயஇன்பம் செய்ய கூடாது என்று சத்யம் மேற்கொண்டுள்ளேன் .ஆனால் இப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும் போது எனக்கு பயமாக இருகிறது நான் என்ன செய்ய வேண்டும் . விந்து முந்துகிறது. நீங்கள் தான் பதில் கூற வேண்டும் .

பதில் –
சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்லசாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.விந்தை வெளியேற்றுவது பையன்களைப் பலமற்றவர்கள் ஆக்கிவிடாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது.

எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே. சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது. ஆணுறுப்பு சிறுத்துவிடாது. சுயமாக விந்து வெளியேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச்சிக்கும் பாலியல் வேட்கைக்கும் காரணமாகும்பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரும்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது. ஆகவே தாங்கள் பயப்படத் தேவையில்லை. மனதினை எப்போழுதும் இலகுவாக வெத்திருங்கள்.