Home உறவு-காதல் உறவு கொள்வது மும்முடங்காக அதிகரித்துள்ளதாம்….!

உறவு கொள்வது மும்முடங்காக அதிகரித்துள்ளதாம்….!

30

இங்கிலாந்தில் இப்போது ஆண், பெண் உறவு கொள்வது மும்மடங்காக அதிகரித்துள்ளதாம். எல்லாம் பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே நூல் வெளியானதன் எதிரொலியாம்.

முன்பெல்லாம் செக்ஸ் விஷயத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதவர்கள் கூட இந்தப் புத்தகத்தைப் படித்து மூடாகிப் போய் மும்முரமாக உறவின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனராம்.

 

முன்பெல்லாம் வாரம் ஒருமுறை உறவு கொள்ளும் பெண்கள் இப்போது வாரத்திற்கு மூன்று முறை உறவு கொள்கிறார்களாம். எல்லாம் இந்தப் புத்தகத்தின் தாக்கம்தான் காரணமாம்.

 

எட்டில் ஒரு பெண், இப்போது ஒரு நாளின் பாதி நாளை படுக்கையில்தான் கழிக்கிறாராம்.

இங்கிலாந்தில் படுக்கை அறை லீலைகளுக்காக செலவிடும் நேரமும் கூட இப்போது கூடுதலாகி விட்டதாம். அதாவது ஆண்டுக்கு சராசரியாக 26 மணி நேரம் கூடுதலாகியுள்ளதாம்.

 

மூன்றில் இரண்டு மடங்கு பெண்ள், இந்தப் புத்தகத்தைப் படித்து வி்ட்டு நீண்ட நேர உறவுக்கு மாறியுள்ளதாக கூறியுள்ளனராம். முன்பெல்லாம் ஓரிரு நிமிடங்களில் வேலையை முடித்து விட்டு தூங்கப் போகும் பெண்கள் இப்போது கூடுதலாக கால் மணி நேரம் வரை லீலைகளில் மூழ்கிக் கிடக்கிறார்களாம். அதிலும் 25 ஜோடிகளில் ஒரு ஜோடி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உறவில் ஈடுபடத் தொடங்கியுள்ளனராம்.

 

இந்தப் புத்தகத்தைப் படித்த பின்னர் வழக்கமாக தாங்கள் கடைப்பிடிக்கும் செக்ஸ் பொசிஷன்களை விட எக்ஸ்டிரா பொசிஷன்களை நாட ஆரம்பித்துள்ளனராம். புதிய முயற்சிகளிலும் ஆர்வம் காட்டுகிறார்களாகம்.

 

 

முன்பெல்லாம் ஒரு இரவுக்கு ஒரு பொசிஷன் என்று இருந்தர்கள் இப்போது கூடுதலாக வேறு சில பொசிஷன்களையும் செய்து பார்க்கிறார்களாம்.

 

முன்பு இங்கிலாந்துக்காரர்களுக்கு டாகி பொசிஷன்தான் அதிகம் பிடிக்குமாம். இப்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் ரிவர்ஸ் கெளகேர்ள் பொசிஷனுக்கு மாறியுள்ளனராம்.

 

64 சதவீத பெண்கள் தங்களுக்கு இந்த நூல் பல செக்ஸ் விழிப்புணர்வைக் கொடுத்துள்ளதாகவும், செக்ஸ் மீது ஆர்வத்தை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 54 சதவீதம் பேர் கடமையுடன் செய்து வந்த செக்ஸை இப்போது காதல் மற்றும் காமத்துடன் அணுகி வருவதாக கூறியுள்ளனர்.

 

நெட்மம்ஸ் என்ற இணையதளம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

 

இங்கிலாந்தச் சேர்ந்த பெண் இ.எல்.ஜேம்ஸ் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய நூல்தான் இந்த பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே. இது விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.