Home சூடான செய்திகள் உறவுக்கு ஏற்ற பாதுகாப்பான இடம் ‘படுக்கை அறைதான்’!

உறவுக்கு ஏற்ற பாதுகாப்பான இடம் ‘படுக்கை அறைதான்’!

20

6துணையுடனான தாம்பத்ய உறவைக்கூட சில குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கொள்ள வே ண்டும் என்கின்றனர் நிபு ணர்கள். படுக்கை அறையை மட்டுமே உறவி ற்கு ஏற்ற இட மாக நினைக்காமல் சந்தோச சமாச்சாரத்திற்கும் சில் காதல் மொழி பேசிடவும் சில இடங் களை பட்டியலிட்டுள்ளனர்.
உன் சமையலறையில்…
சமையல் அறைதான் மையலுக்கு ஏற்ற முக்கியமான
அறையாம். அங்கு நடைபெறும் சின்னச்சின்ன சில்மிஷங்க ள்… சந்தோசத்திற்கு திறவுகோலாக அமையும். மாதம் ஒரு முறை யாவது சமையலறையில் உற வினை வைத்துக்கொள்ள வே ண்டும் என்கின்றனர் நிபுணர்க ள்.
குளியலோடு குதூகலம்
பூ பூவாய் உடலில் விழும் தண்ணீர் கிளர் ச்சியைத் தரும். அந்த நேரத்தில் தனியாக குளிப்பதை விட துணையோடு குளிப்பது கூட குதூகலம் என்கின்றனர் அனுபவசா லிகள்.
தோட்டத்தில் ஒருநாள்…
மாலை மயங்கும் நேரத்தில்…. மெல்லிய வெளிச்சத்தில் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கு ம் போது செய்யும் சந்தோச சேட்டைகள்… உறவிற்கு திறவு கோலாகும். நிலவு ஒளியில் அருகில் அழகாய் ஜொலிக்கும் துணையை ரசிப்பது தனி மகிழ்ச்சிதா னே.
லிப்ட்டும் உதவும்
சில நிமிடமே மூடிய நிலையில் இருந்தாலும் லிப்ட் கூட உற வுக்கு ஏற்ற இடம்தான் என்கி ன்றனர் விபரம் அறிந்தவர்க ள்.
கடற்கரை மணலில்…
கடற்கரை மணல்பரப்பில் பனிவிழும் பொழுதில் துணையுடன் அருகருகே அமர்ந்து பே சுவது கூடுதல் கிளர்ச்சி தரும். அதே உணர்வோடு அறைக்கு அழைத்து வந்து உறவிற்கு அழைத்தால் துணை மறுக்கப் போவதில்லை…
சூட்டோடு சூடாக…
வெந்நீர் பாத் டப்பில் குளிப்பது உடலுக்கு இதம்தரும். தனியாக குளிப்பதைவிட துணையோ டு குளிப்பது கூடுதல் சுகம் என் கின்றனர்.
இதமான சாரல்
இது மழைக்காலம்… இதமான சாரலும் மிதமான குளிரும் நில வும் இந்த சீசனில் மொட்டை மா டியில் நிலவு ஒளியில் கூடுதல் சந்தோச சமாச்சாரம் என்கி ன்றனர் நிபுணர்கள். நீங்களும் ஒரு முறை முயற்சித்துப் பாருங்களேன்.
கொஞ்சம் ஜாக்கிரதை
உறவுகொள்ள ஏற்ற பாதுகாப்பான இடம் படுக்கை அறை தான். வெளி இடங்களில் உறவு கொள்வது சந்தோசம் கொடுத் தாலும் அதில் சில சங்கடங்களும் நேரி டலாம். என வே கழுகுக் கண்க ளில் இருந்து உங்களின் அந்தரங் கத்தை பாதுகாத்துக் கொள்ளுங்க ளேன் என்றும் எச்சரிக்கின்றனர் நிபு ணர்கள்.