Home இரகசியகேள்வி-பதில் தேன் நிலவிற்கு அக்கா எதற்கு??

தேன் நிலவிற்கு அக்கா எதற்கு??

142

TOP-INDIAN-GUJARATI-DESI-BHABHI-AND-HOUSEWIFE-AUNTY-NUDE-FUKE-PUSSY-HD-FREE-MOBILE-PHOTOS-191Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka,cenimasex,எனக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. கனவுகளைச் சுமந்து கணவர் வீடு சென்ற நான், இன்று என்னுடைய தாய் வீட்டில் யாரையும் பார்க்க விரும்பாமல் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறேன். கணவருக்கு அம்மா, அப்பா இல்லை. சிறு வயதிலேயே தவறிவிட்டார்கள். அவருடைய மூத்த சகோதரி மற்றும் அவரது கணவரின் அரவணைப்பில் வளர்ந்து, இன்று நல்ல நிலையை அடைந்துள்ளார்.

கணவரின் அக்காவுக்கு குழந்தைகள் இல்லை. அவரது கணவரும் சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் தவறிவிட்டார். எங்கள் திருமணத்தின் போதே தன் அக்கா, எங்களுடன்தான் இருப்பார் என கணவர் சொன்னார். எங்கள் தரப்பில் யாரும் அதைப் பெரிதுபடுத்தவோ, எதிர்க்கவோ இல்லை. திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குப் போனேன். என்னையும் கணவரையும் அவரது அக்கா பார்த்துப் பார்த்துக் கவனித்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.

என்னையும் ஒரு குழந்தை போலவே நடத்தினார்.2 நாள்கள் கழிந்தது. நாங்கள் தேனிலவு செல்ல முடிவெடுத்தோம். இடத்தை முடிவு செய்தவுடன், பயணச்சீட்டு பதிவு செய்யும்போது அவருடைய அக்காவுக்கும் டிக்கெட் இருந்தது. எனக்கு கேட்க பயம். ஆனாலும், தேனிலவுக்கு அக்கா எதற்கு எனக் கேட்டு விட்டேன். எங்களைப் பிரிக்கவா கல்யாணம் பண்ணிட்டு வந்தே எனக் கத்திவிட்டு, வெளியே சென்று விட்டார் கணவர்.

இரவு நேரம் கழித்துதான் வந்தார். என்னுடன் பேசவும் இல்லை. என்னைத் தவிர்த்து தனியே படுத்துக்கொண்டார். அடுத்த நாள் காலையில் அவரைத் தேடினேன். கிளம்பி விட்டதாக அக்கா சொன்னார். என்ன தகராறு என அன்பாகக் கேட்டதும், அக்காவிடம் நடந்ததைச் சொன்னேன். கேட்டுவிட்டு பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாகச் சென்று விட்டார்.

மதியம் கணவர் சாப்பிட வந்த போது, அக்கா தனக்கு உடம்பு சரியில்லை என்று என்னை கணவருக்கு உணவு பரிமாறச் சொன்னார். நானும் பரிமாறினேன். ஆனால் கணவர் கோபப்பட்டு, சாப்பிடாமல் எழுந்து போய் விட்டார். நான் அழுதேன். அக்கா சமாதானப்படுத்தினார். 2 நாள்கள் கழித்து குலதெய்வக் கோயில் பிரார்த்தனை என்று சொல்லி எங்களைக் கட்டாயப்படுத்தி அவருடைய அக்கா ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அக்காவின் பேச்சைத் தட்டாமல் அழைத்துச் சென்றார். சென்ற இடத்தில் என் தவறுக்கு மன்னிப்பு கேட்டேன். அவரும் சமாதானம் ஆனார். எல்லாம் சரியாகி விடும் என நினைத்து ஊர் திரும்பினோம். கோயில், குளங்களுக்குச் செல்வதாகவும், எனக்குக் குழந்தை உண்டான விஷயம் கேள்விப்பட்டதும் வருவதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு, அக்கா வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். கணவர், வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.

பித்துப்பிடித்தது போல அலைந்தார். எங்கே தேடியும் கிடைக்கவில்லை. என் அப்பாவுக்கு போன் போட்டு, என்னை அழைத்துச் செல்லச் சொன்னார்.
போன வாரம் ஒரு வழக்கறிஞர் மூலம் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நான் சதி செய்து அவரது அக்காவை அவரிடமிருந்து பிரித்து விட்டதாகவும், என்னை விவாகரத்து செய்வதாகவும், என் நடவடிக்கைகளால் அவர் உடல், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அதில் இருந்தது.

எங்கள் திருமணம் இந்து முறைப்படி கோயிலில் நடந்தது. பதிவு செய்யவில்லை. அதனால் இது செல்லாத திருமணமாகி விடுமா சட்டப்படி என் கணவர் உடனே விவாகரத்து மனு தாக்கல் செய்ய முடியுமா நான் என்ன செய்வது அவரது அக்காவை எங்கே கண்டுபிடிப்பது எப்படி அவருடன் சேர்ந்து வாழ்வது

– பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

அன்புச் சகோதரி,

மனம் தளர வேண்டாம். உங்கள் கணவர் அவரது அக்கா மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். மேலும் தன் அக்கா தன்னைவிட்டுப் பிரிந்ததற்கு முழுக்காரணமும் நீங்கள்தான் என்ற எண்ணத்தில் இப்படி நடந்து கொண்டிருப்பார். அவரது அக்காவைத் தேடுகிற முயற்சி ஒரு பக்கம் இருக்கட்டும். கணவர் வீட்டின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைச் சமர்ப்பித்தால் அவர்கள் உதவியுடன் விரைவில் கண்டுபிடிக்க முடியும்.

இந்தச் சூழ்நிலையில் உங்கள் கணவருக்கு மனநல ஆலோசனை அவசியம். அவர் மதிப்பு வைத்துள்ள வேறு உறவினரோ, நண்பர்களோ இருந்தால் அவர்கள் உதவியுடன் நல்ல மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.தங்கள் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றதால், திருமணம் நடந்து 1 வருடம் முடியும் வரை சட்டப்படி விவாகரத்து வழக்கு போட சட்ட விதிகள் அனுமதிக்காது.

வழக்கறிஞர் நோட்டீசுக்கு உண்மைக் காரணங்கள் கூறி, பதில் நோட்டீஸ் அனுப்பலாம்.சமீபத்தில் தமிழக அரசு திருமணப் பதிவைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு திருமணம் நடைபெற்று 3 மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகும் அபராதத்துடன் பதிவு செய்யலாம். உங்கள் திருமணம் பதிவு செய்யப்படாத காரணத்தினால் சட்டப்படி செல்லாது எனச் சொல்ல முடியாது. கவலை வேண்டாம். விரைவில் உங்கள் கணவரின் சகோதரி கிடைத்து, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகள்.