Home பாலியல் உங்கள் உடலுறவு என்பதன் கால அளவு என்ன? (உடலுறவு எவ்வ‍ளவு நேரம் நீடிக்க‍வேண்டும்?)

உங்கள் உடலுறவு என்பதன் கால அளவு என்ன? (உடலுறவு எவ்வ‍ளவு நேரம் நீடிக்க‍வேண்டும்?)

26

d496a-romancewithdancerக‌ணவன் மனைவிக்கு இடையேயா ன அந்த அற்புத உறவு அதாங்க தாம் பத்திய உறவின் கால அளவு என்ன‍ என்பதில் பலருக்கும் பல்வேறு வித மான கருத்துக்கள் நிலவிவருகின்ற ன• ஆனால் மருத்துவ ரீதியாக பார்க்க‍ப்போனால் அந்தபுனிதமான தாம்பத்திய உறவின் கால அளவு அதாவது அந்த உடலுறவு எவ்வ‍ள வு நேரம் நீடித்திருக்க‍ வேண்டும் என்ற கால உண்டு என்கிறார்கள் மரு த்துவர்கள்
பொதுவாக உடலுறவு என்பது 15 இலிருந் து 20 நிமிடங்க ளுக்கு நீடிக்கும்.

இதில் உடலுறவுக்கு முன்னரான விளையாட்டுக்களைத் தவிர புணர்ச்சி வெறும் 3முதல்5 நிமிடங்களே.
இந்த தாம்பத்தியத்தில் கணவனுக்கு எது பிடிக்கும் என்பதையும் மனைவியும், ம னைவிக்கு எது பிடிக்கும் என்பதை கண வனும் குறிப்பாலும் அல்ல‍துகேட்டும் தெரிந்துகொண்டு அதன்படி யே நடப்ப‍து தாம்பத்தியத்தில் உள்ள‍ சுவையை மேலும் கூட்டும். இன்னும் சொ ல்லப்போனால், பலா சுளையை, தேனில் ஊற வைத்து சுவைத்தால் எவ்வ‍ளவு சுவை இருக்குமோ அதைவிட பன்மடங் கு சுவை மிக்க‍து என்பதை அனுபவத்தில் நீங்களே உணரலாம்
எனவே வாசகர்கள் தாங்கள் பார்த்த நீலப் படங்கள்போல் இது இடம் பெறவேண்டும் என எதிர்பார்க்ககூடாது. பார்வையாளர் களை கவர் வதற்காக எப்போதும் படங்க ளில் மிகைப்படுத்தல்கள் இருப்பது அனை வருக்கும் தெரிந்ததே.