Home ஆண்கள் ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு? – ஆண்மைத் தகவல்

ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு? – ஆண்மைத் தகவல்

46

images (2)ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலு றவு வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியைக் கொண்டு
ஒரு பி.எச்டி. டாக்டர் பட்டமே வாங்கி விடலாம்.
ஆனால், ஒரு ஆண் ஒரு பெ ண்ணுடன் ஏன் உடலுறவு வைத்துக்கொள்கிறான் என் று எப்போதாவது யோசித்தி ருப்போமா? பெரும்பாலான ஆண்களுக்கு, காதல் என்பது வேறு, செக்ஸ் என்பது வேறு. இரண்டை யும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். இருந்தாலு ம் ஒருபெண்ணுடன் எதற்காகஒரு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்கி றான் என்பதற்கு 5 காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த செக் ஸ் என்ற வார்த்தை நம்மை எப்படி யெல்லாம் யோசிக்க வைக்கிறது என்று பாருங்கள்.
உடல் சுகத்திற்கு…
பெரும்பாலான ஆண்கள் தங்கள் உடல் சுகத்திற்காக மட்டுமே பெண்க ளுடன் படுக்கையைப் பகிர்ந்து கொ ள்கிறார்கள்.
மன அழுத்தம் போக்க…
இன்னும் சில ஆண்கள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தி ற்கு ஆட்பட்டிருக்கலாம். அதற்கு ஒரே தீர்வு செக்ஸ் மட்டுமே. ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண் டால், மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள்.
நான் ஒரு ஆம்பளடா…
தான் ஒரு ஆண் என்பதை நிரூபிப்பதற்கு ஒரே ஆயுதம் செக்ஸ் மட்டுமே என்று நினைத்துக்கொண் டிருக்கும் ஆண்களும், இந்த உலகத் தில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஈகோ…
பல ஆண்கள் தங்கள் ஈகோவைக் காத்துக் கொள்வதற்காகவே செக் ஸில் ஈடுபடுகிறார்கள் என்பதும் உண்மைதான். அந்த ஈகோ மூலம் பெண்களைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகி றார்கள்.