இந்தியப் பெண்களுக்கு மத்தியில் லெஸ்பியன் கலாச்சாரம் தீ யாக பரவி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் , உலகளாவிய ரீதியில் இந்தியப் பெண்களே அதிகம் செக்ஸ் இணையங்களை பார்பதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது போக இந்தியாவில் உள்ள பெண்கள் லெஸ்பியன் இணையங்களை பார்கும் பழக்கம் கொண்டவர்களாக அதிகம் பேர் இருப்பதாக மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெண்களோடு பெண்கள் இணைந்து செய்யும் செக்ஸ் முறைமை இயற்கைக்கு மாறானது என்று எந்த ஒரு சட்டத்திலும் கூறப்படவில்லை. அது காம சூத்திரத்தில் கூட, ஒரு சுகபோகமான செக்ஸ் என்றே வர்ணிக்கப்படுகிறது. இதுபொல பெண்கள் இளம் பருவத்தில் மாற பெற்றோரே காரணம் என்கிறார்கள் மேலைத்தேய நாடுகளில் உள்ளவர்கள். குறிப்பாக இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள பெற்றோர்கள், பெண்களை அதிகம் ஆண்களோடு பழக விடுவது இல்லை.
13 வயதாகி வயதுக்கு வந்து விட்டால் மட்டும் போதும். உடனே ஆண் நண்பர்களை விட்டு விட்டு பெண்களையே நண்பர்களாக்கி கொள்ளவேண்டும் என்று வீட்டில் கட்டாயப் படுத்துகிறார்கள். ஹாஸ்டலில் தங்கும் பெண்கள். மேலும் குரூப் ஸ்டடி , என்று வீட்டுக்கு வரும் தோழி இரவில் தங்கி விடுவதும் உண்டு. பெண்கள் என்பதனால் அவர்கள் ஒரே கட்டிலில் படுப்பதும் உண்டு. இவ்வேளைகளில் செக்ஸ் தொடர்பான பேச்சும் வரும். இந்த வேளைகளில் காமம் அதிகரிக்க அவர்கள் , ஒருவரை ஒருவர் தமது காம இச்சையை தீர்த்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு இள வயதில் லெஸ்பியன் இன்பத்தை அனுபவித்த பல பெண்கள் பின் நாளில் திருமணம் முடித்து சென்று விடுகிறார்கள். அவர்கள் பின் நாளில் முற்று முழுதாக மாறியும் விடுகிறார்கள். ஆனால் சில பெண்கள் மட்டும் , தமக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி தட்டிக் கழிப்பதும். ஆண்களை வெறுத்து ஒதுக்குபவர்களாகவும் உள்ளார்கள். இதற்கான பொறுப்பு பெற்றோரிடமும் உள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு.