Home பாலியல் பெண்ணுடைய செக்ஸ் உணர்வு

பெண்ணுடைய செக்ஸ் உணர்வு

28

50-Shades-Of-Grey-Book-514726பெண்களின் செக்ஸ் உணர்வுகள்
செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்சசி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை.
பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகர மாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வே ண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவி யாக பல காலம் வாழ்ந்து இல்ல ற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கி றது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன.
திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார் களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியின ர் திருமண உறவில் முழுமையா ன மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது.
இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணு ம் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும்.

எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ் வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப் பது இன்றிய மையாதது ஆகும்.
சமீப காலம்வரை பெண்களு டைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோ ங்கி இருந்தது. இன்று நிலை மிக வும் வேகமாக மாறி வருகி றது.

பெண்களும் முழுமையான இன் பம் அனுபவிக்க வேண்டும். அவ் வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிற து. இயற்கையில் பார்த்தால் ஆண் களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப் பதற்கான உடலமைப்புடன் காணப்படுகின்றனர்.
இதற்கான சான்றுகளாக:
1. பெண்ணின் மார்பு
2. கிளிட்டோரிஸ்
3. பெண் உறுப்பு
ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமு ம் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடை ய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடை வெளியி ல்லாமல் பல முறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனா ல் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற் றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும்.
உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு?
1) பெண்ணினுடைய உணர்ச்சிக ளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழு மையாக அறிந்திருத்தல்.
2)பெண்ணிடம்உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூல ம் சரிசெய்யமுடியும் என்பதை அறி தல்.
பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்க ளும் அதனைத் தூண்டும் முறைகளும்:

1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூல ம் பெண்கள் இன்ப மும், கிளர்ச்சியும் அடை கிறார்கள்.
உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்பு கள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்ட லாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடை கின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை.
கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதா லும், சுவைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வு களை மிகவும் தூண்டலாம். பெண் களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலி னால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களு டைய இன்பத்திற் கேற்றவா றுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண் கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.