Home பாலியல் குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்?

குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்?

48

images (2)இன்றைய இளைய தலைமுறையி னர் பெரும்பாலோனோ ரை அச்சுறு த்தும் விசயம் குழந்தைப் பேரின்மை. மாறி வரும் உணவுப்பழக்கம், மது, போதை, சிகரெட் பழக்கம் காரணமா க குழந்தை பேரின்மை அதிகரிப்பதா க கூறப்பட்டாலும் உடல் உஷ்ணமும் குழந்தை பேரின்மைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண், பெண் மலடினை போக்கி குழந்தை பேரின்மை ஏற்பட நிபுணர்கள் பல் வேறு ஆலோசனைகளை
தெரிவித்துள்ளனர் படியுங்க ளேன்.
கூலா இருங்க
உடல் சூடு அதிகம் உள்ளவர்களு க்கு பாலியல் உணர்வுகள் அதிகமாகஇருக்கும். ஆ சை அதிகம் ஆனால் செய ல்பாடுகள் பலவீனமாக இருக்கும். பாலியல் உறுப் புகள் குளுமையாக இருக்க வேண்டும். உடலின் மற்ற உறுப்புக்களை விட , உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வேண் டும். உடல் உஷ்ணம் அதிக ரித்தால், விந்துப்பை அதிகமாக விரிந்து, உடலை விட்டு தொங்கிவிடும். உடலுறவு ஆர்வம்அதிகமாகும். ஆனால் சில விநாடிகளே உடலுறவில்ஈடுபடமுடியும். சூடான ஆண் அவ யம், குளிர்ச்சியான பெண் உடலுடன் இணைந்தால், உட னே விந்து வெளியாகிவிடும். ஆண்மை குறைவு ஏற்படும்.
இது தவிர விந்துவின் ‘பலமு ம்’ குறையும். விந்துவின் உ யிரணுக்களின் எண்ணிக்கை குறையும். இதனால் ஆண் மல ட்டுத்தன்மை எற்படும். உடலுறவு ஆர்வத்தை உடல் உஷ்ணம் தூண்டி விடுவதால், இர வில் விந்து வெளி யேறலாம். தவிர சு ய இன்பபழக்கமும் சூடான உடலுடை ய இளைஞர்களிட ம் அதிகம் காணப் படும். இதனால் குற்ற உணர்வு ஏற்பட்டு உடலுறவுக்கு தகுதிகுறைந்துவிடும்.
பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக இருந்தால் உடலு றவில் ஆர்வம் குறையும். அதிக வெள்ளைபடுதல் ஏற்ப டும். தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகு வலி இவை ஏற்படும். உடல் சூடு அதிகரிக்கும் கார ணம் வாய்வுத்தொல்லை. வாய்வுத்தொல்லை அதிகரிக்க கா ரணம் அஜீரணம். எனவே ஜீரணக் கோளாறுக ளை சரி செ ய்து கொள்வது உடலின் ஒட் டுமொத்த ஆரோ க் கியத்தை மேம்படுத்தும்.
சிகரெட், மதுப்பழக்கம்
புகை மனிதனுக்குப் பகை என் பார்கள். இது உடல்நலக் கோ ளாறுகளை மற்றும் ஏற்படுத் துவதில்லையாம், சந்ததி உருவாவதையும் தடுக்கிறது. என் கின்றனர் நிபுணர்கள். புகைப்பிடிப்பதன் மூலம் விந்தணு உற் பத்தி குறைகிறதாம். இதற்கு கா ரணம் சிகரெட்டில் உள்ள ரசாய னம்தான். அதேபோல் பெண்கள் புகை பிடிப்பதனால் ரத்த நாளங் கள் சுருங்குவதோடு, உடலின் அ னைத்துப் பகுதி களுக்கும் ரத்தம் சீராக செல்வது தடை படுகிறது. இதனால் தாம்பத்ய உறவில் ஆர் வம் குறைகிறது. அதேபோல் இன்றை க்கு ஆண், பெண் இ ருவருக்குமே மதுப்பழக்கம் இருக்கிறது. இதனால் ஆணிற்கு விந்தணு உற்பத்தி பாதிக்கி றது. பெண்ணிற்கு ஹார் மோன் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை உற்ப த்தியில் சிக்கல்கள் எழுகி ன்றன.
மனஅழுத்தம் வேண்டாம்
மனஅழுத்தம் இருந்தால் மகப்பேறு பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே மன அழுத்தத்தை குறைக்கும் வழிமு றைகளை கடைபிடி த்து மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். இயற்கையான முறையில் குழந்தைபேறுஉண்டாகும்.
துத்தநாகச் சத்து குறைவா க இருந்தாலும் உயிரணு, கருமுட் டை உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுமாம். என சிப்பி உணவு, சிவப்பு மாமிசம், பயறு மற் றும் பருப்புவகைகளில் துத்தநாகம் உள்ள து. இவற்றை உட் கொள்ளலாம்.
மாதவிடாய் சுழற்சி சரியாக உள்ள பெண் கள் தங்களின் கரு முட்டை உருவாகும் நா ளினை கவனத்தில் கொண்டு கணவருடன் இணையவேண்டும். இதன் மூலம் எளிதில் கரு உருவாகும். மாதவிலக்கு ஏற்பட்டு 11 வது நாளில் இருந்து 21 வது நாளு க்குள் கருமுட்டை வெளியேறும் என்று கூறும் நிபுணர்கள் இந்த நாளில் தம்பதியர் இணைந்தா ல் கருமுட்டையானது விந்தணு உட ன் இணைந்து கரு உருவாகும் என் கின்றனர் நிபுணர்கள் .