Home பெண்கள் அழகு குறிப்பு உதடுகள் சிவக்கணுமா

உதடுகள் சிவக்கணுமா

28

உதடுகள்+lipsகறுப்பான உதடுகளாக இருக்கின்றன என்று உணருபவரா! கவலையை விடுங்க,
இரவில் தூங்க போகும் முன் மறக்காமல் கிளிசரின் எலுமிச்சைச்சாறு இரண்டும் சம அளவில் கலந்து உதட்டில் பூசிவிட்டு படுங்கள்.காலையில் எழும்பினதும் கழுவி விடுங்கள்

காலப்போக்கில் உதடுகளின் கருமை மறைந்து விடும்.

வகைகள்: அழகு
குறிச்சொற்கள்: கவர்ச்சியாக கவர்ச்சியான உதட்டுக்கு லிப் டிப்ஸ் lips tips இதழ்களால் வருட இளமை பெண்களிற்கு உதடு சிவக்க சிவந்து சிவந்த உதடுகள் பெண்களின் அழகுக்கு மற்றவை பொழுதுபோக்கு பெண்களின்அழகுக்குஅழகுகுறிப்பு