Home சூடான செய்திகள் செக்ஸ் எப்பொழுதும் காதலுடன் வைப்பது சிறந்தது…!!

செக்ஸ் எப்பொழுதும் காதலுடன் வைப்பது சிறந்தது…!!

28

download (1)இருவரிடையே பிணைப்பையும், காதலையும் அதிகரிக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள். நேற்றுவரை நமக்கு பிடித்த விசயங்களைசெய்து கொண்டிருப்போம். இனிமேலாவது நம் துணைக்கு பிடித்த விசயங்களை செய்வோம் என்று தீர்மானித்துக்கொள்ளவேண்டும். நீங்கள் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு விசயமும் உங்கள் துணைக்கு உங்கள் மீதான காதலை அதிகரிக்கும். புத்தம் புது நேசம் படுக்கை அறையில் இதுநாள் வரை செய்து வந்த விசயங்களை தூக்கி தூரப்போடுங்கள்.

ஏனெனில் அது போரடித்துப் போயிருக்கும். இது உங்கள் துணைக்கு உற்சாகத்தை அதிகரிப்பதோடு புதியதாய் உணர்வார். ஸ்பரிசத்தினால் உணர்த்துங்கள் ஆயிரம் வார்த்தைகளில் கூறுவதை ஒரு ஸ்பரிசத்தினாலோ, முத்தத்தினாலோ உணர்த்தி விடலாம. உடல் ரீதியான தொடுகை உணர்வையும், நெருக்கத்தையும் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அடிக்கடி தொட்டு விளையாடுவதன் மூலம் நெருக்கம் கூடும் என்கின்றனர் அனுபவசாலிகள். பொம்மைகளை பரிசளியுங்கள் கணவன் மனைவி இடையே அந்தரங்கமான பரிசுப் பொருட்களை பரிசளிக்கலாம்.

ரொமான்ஸ் பேச்சுக்கள் வீட்டிலோ, வெளியிடங்களிலோ சில தம்பதியர் இயந்திரத்தனமாகநடந்து கொள்வார்கள். பேச்சுக்கூட கடமைக்காகத்தான் இருக்கும். படுக்கை அறையில் உடல்களின் சங்கமம் கூட ஏதோ கடனே என்று இருக்கும். அந்தமாதிரியான தம்பதியர் இந்த புத்தாண்டு முதலாவது மாறுங்கள். படுக்கை அறையில் கிளுகிளுப்பாய் பேசுங்கள். அதுவே சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். பழசுக்கு குட்பை உறவின் போது ஒரே மாதிரியான பொசிசன், ஒரே மாதிரியான செயல்பாடு என இருக்காதீர்கள். புத்தம் புதிய பொசிசன், புதிய இடங்கள் என புதிதாய் அனுபவியுங்கள்.