ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் டெஸ்ரோஸ்டி ரோன். இதேபோல், பெண் தன் மைக்கு காரணமான ஹார்மோ ன் ஈஸ்ட்ரோஜன். உண்மையி ல், ஆண் தன்மைக்கு காரணமா ன டெஸ்ரோஸ்டிரோன் உரு வானது ஈஸ்ட்ரோஜன் ஹார் மோனில் இருந்துதான். இந்த மாற்றத்துக்கு காரணம் ஆணி ன் விந்தகப் பகுதி.
இந்த விந்தகத் திசு டெஸ்டோ ஸ்டிரோனை உற்பத்தி செய்து, அந்த திசுவை கொண்டவனை ஆணா க்கி விடுகிறது. அதாவது, ஒரு ஆணை உயரமாக, புஷ்டியாக, வீரம் உள்ளவனாக, கொஞ்சம் வழுக்கைத்தலை கொண்டவனாக, அதிக தசை வலிமை கொண் டவனாக, உட ல் தோலில் ரோமங்களை கொண்டவனாக மாற்று கிறது, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது அந்த பெண் கொழுக்மொழுக் உடலை பெறுகிறாள். அவளது மார்பு பெரியதா கும், இடை சிறிதாக இருக்கும் அதே நேரத்தி ல் இடுப்பு அகலமாகிற து.
இந்த தோற்றத்தில் ஒரு பெண்ணை ஆண் ஆனவ ன் பார்க்கும்போது கிரங் கி, கிளுகிளுப்பு கொள்கிறான்.
மேலும், இதே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் ஒரு பெண் ணின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எந்த நோய்க்கிருமியும் அவளை நெருங்காமல் இருக்க ஒரு பாதுகாப்பு படலத்தை உட லில் ஏற்படுத்துகி றது.
அதனால் பெண்கள் இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோ னுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லி யாக வேண்டும்.
ஆண்கள் பெரிதும் வம்பில் சிக்குவதும் இந்த ஹார்மோன் களால் தான். ஏன் நம்ம நித்தியானந்தா கூட அப்படித் தானே…