நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புகள் சின்னதாக இருப்பதால், என் கூடப் படிக்கும் பெண்களும், தெருவில் நடந்து போகும்போது ஆண்களும் கிண்டல் செய்கிறார்கள். “அயர்ன் பாக்ஸ்” “ப்ளே கிரவுண்ட்” என்று காது பட பேசுகிறார்கள். என் மார்புகளை எப்படி பெரிசாக்குவது? தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்!
-பெயர் வெளியிட விரும்பவில்லை
டாக்டர், எனக்கு திருமணமாகி விட்டது. என் முலைகள் கொஞ்சம் சின்னதாக, தட்டையாக இருக்கிறது. என் பிரா சைஸ் 28. இதனால் என் கணவருக்கு திருப்தி இல்லையோ என்று பயமாக இருக்கிறது. வெளியில் போகும் போது, பெரிதாக மார் உள்ள பெண்களை என் கணவர் வெறித்து பார்க்கிறார். என்னை விட்டு வேறு யாருடனாவது துரோகம் செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. என் முலைகள் பெரிதாக ஒரு வழி சொல்லுங்கள்.
-பிரியதர்ஷினி
மருத்துவரின் பதில்:
இது போல பல கேள்விகள் சிறிய மார்பகம் உள்ள பெண்களிடம் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன. நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்ன மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்றலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள்.
முதலில் உங்கள் மார்பகங்கள் பற்றிய பொது அறிவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
breast anatomy
மேலே உள்ள படத்தில், மஞ்சள் பகுதி கொழுப்பு நிறைந்தது, பழுப்பு நிறத்தில் இருப்பவை ducts என்று சொல்லப்படும் குழாய்கள். நீல நிறத்தில் இருப்பது alveoli என்று சொல்லப்படும் மார்பகச் சுரப்பிகளாகும்.
ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள கொழுப்பை அதிகப் படுத்தும்.
ப்ரோஜெச்டிரோன் (Progesterone) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள சுரப்பிகளை அதிகப் படுத்தும்.
ப்ரோலக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் சுரக்கும் பாலை அதிகப் படுத்தும்.
இளம் பெண்களுக்கு, மார்பகத்தில் குறைந்து கொழுப்பே இருக்கும். அதே போல மார்பு மிக கெட்டியாக இருக்கும். வயதாக ஆக, மார்பில் கொழுப்பு கூடி, கொஞ்சம் மென்மையாக ஆகி விடும்.
உங்கள் மார்பகத்தை பெரிதாக்குவதற்காக பல வழிமுறைகள் உள்ளன:
இயற்கையான மூலிகை முறைகள்:
இயற்கையிலேயே கிடைக்கும் இந்த மூலிகைகளை அரைத்து பசை போல உங்கள் மார்பகங்கள் மீது தடவிக்கொள்ளலாம். மேலே சொன்ன ஹார்மோன்கள் இந்த மூலிகைகளில் நிறைந்து கிடக்கின்றன. சில மூலிகைகள் சாப்பிடக் கூடியவையாக இருந்தால், அவற்றை சாப்பிடவும் செய்யலாம்.
மூலிகைப் பட்டியல்:
மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் (diosgenin) டயாச்ஜெனின் என்ற ஹார்மோன் உள்ளது.
சோம்பு மற்றும் வெந்தய விதைகளில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உள்ளது.
டண்டேலியன் (Dandelion ) , Kelp (கடல் பாசி) , ஜின்செங் போன்றவையும் பயன் தரும்.
இப்போது இணைய தளங்களில் விற்பனையாகும் கிரீம்களில் மேலே சொன்ன மூலிகைகள் தான் உள்ளன. இவற்றில் தாவரங்களில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள் உள்ளன.
தாய்லாந்தில் Pueraria mirifica என்ற மூலிகை மருந்து இப்போது பெரிய அளவில் இணையங்களில் விற்பனை ஆகிறது. இந்த மூலிகையில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) உள்ளது. இந்த மூலிகையை இப்போது கிரீம், மாத்திரைகள், ஊசி என்று பல விதமாக விற்கிறார்கள். இவற்றால் ஏதும் பக்க விளைவுகள் உள்ளதா என்று நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூலிகைகளின் பயன் உங்கள் வயதுக்கும், ஹார்மோன் சுரக்கும் அளவு போன்றவைக்கேற்ற படி மாறு படும்.
மார்பகத்துக்கான பம்ப்:
breast pump to increase breast size
மார்பகத்துக்கான பம்ப் என்பது, தாய்ப்பாலை உறிஞ்சு எடுக்க மட்டும் பயன்படுத்துவதில்லை. இந்த பம்புகளை மார்பகம் வளரவும் பயன்படுத்தலாம்.உங்கள் மார்பகத்தை இதனை வைத்து சுலபமாக இரண்டு கப் சைஸ் வரை பெரிது படுத்தலாம். இந்த பம்பை மார்பில் பொருத்தி, நடுவில் உள்ள பொறியை அமுக்கி மார்புகளில் ஒரு காற்றழுத்தத்தை உண்டாக்குங்கள். மெல்ல மெல்ல, அழுத்தத்தை அதிகப் படுத்துங்கள். கவனமாக செய்யுங்கள், அழுத்தத்தை ரொம்ப அதிகப் படுத்தினால், நெஞ்சில் தோல் வெளிறி விடும், அல்லது புண்ணாக வாய்ப்புண்டு. இந்த முறையை தினம் இரண்டு முறை 10-15 நிமிடம் வரை செய்து வந்தால் மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.
மார்பகத்துக்கான உடற்பயிற்சிகள்:
உங்கள் மார்பகத்தை வளரச் செய்ய எந்த பயிற்சியினாலும் முடியாது. ஆனால், இந்த பயிற்சிகள் மூலம் உங்கள் மார்பில் உள்ள தசைகள் விரிந்து, கடினமாகி, பெரிதாக காட்டும்.
ப்ளை அப்(Fly up)
Exercise to increase breast size naturally 1
ஒன்றிலிருந்து இரண்டு கிலோ எடை உள்ள டம்ப் பேல்களை எடுத்துக் கொள்ளுங்கள். படுத்துக் கொண்டு, இந்த டம்பெல்களை மேலே தூக்கி பயிற்சி செய்யுங்கள். பத்து பத்தாக, இரண்டு மூன்று முறை செய்யுங்கள்.
தண்டால்:
Exercise to increase breast size naturally 2
இந்த முறையான உடற்பயிற்சியும் உங்கள் மார்புத் தசையை விரிவாகி, உங்கள் மார்பகத்தை பெரிதாகக் காட்டும்.
யோகாசனம்:
மார்பு விரிவடைய, வலுவடைய, பல யோகாசன நிலைகள் உள்ளன. அவற்றை கீழே பாருங்கள்.
புஜங்காசனம்:
Yoga to increase breast size naturally 1
அர்த்த மத்யேந்திராசனம்
Yoga to increase breast size naturally 2
சூரிய நமஸ்காரம்
Yoga to increase breast size naturally 3
விருக்ஷாசனம்
Yoga to increase breast size naturally 4
வெளியே அணியக்கூடிய மற்ற பொருட்கள்:
முதலில் நீங்கள் உங்களுக்கு சரியான அளவு பிராவை வாங்க வேண்டும். நீங்கள் இப்போது அணியும் பிராவின் அடுத்த அளவு, அதற்கு முந்தைய அளவு என்று எல்லா சைஸ் பிராவையும் அணிந்து பார்த்து, பொறுமையாக தேர்ந்தெடுங்கள்.
இப்போது புஷ் அப் பிரா (Push up bra) என்பது பிரபலாமாகி வருகிறது. இதை அணிந்தால், உங்கள் முலைப் பிளவை (cleavage) பெரிதாகக் காட்டும்.
(Padded bras) பேட் வைத்த பிரா உங்கள் மார்பகத்தைப் பெரிதாகக் காட்டும்.
இணைய தளங்களில் இப்போது கமாண்டோ டேக் அவுட் (commando take out) என்பவை விற்கப் படுகின்றன.
Accesories to increase breast size naturally 1
இவை 100% சிலிகான் (silicone) என்ற பொருளினால் செய்யப்படுகிறது. இதே பொருள்தான் மார்பக அறுவை சிகிச்சை முறையிலும் உபயோகப் படுத்துகிறார்கள். இது எந்த நிறமும் இல்லாதது, மெத் மெத்து என்று இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இவற்றை உங்கள் பிராவில் செருகிக் கொள்ள வேண்டியது தான்.மார்பு பெரிதாக தெரிய வேண்டும் என்றால் இவற்றை முலைகளுக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மார்பு மேல் நோக்கி இருக்க வேண்டும் என்றால், இவற்றை மாற்பகதுக்குக் கீழே வையுங்கள். முலைப் பிளவை பெரிதாகக் காட்ட, மார்புகளின் பக்க வாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த செலவு, நிறைந்த பயன் அளிக்கக் கூடியது. எந்த விதமான உடைகளோடும் அணியலாம், பார்ப் பவருக்கு வித்தியாசமே தெரியாது.
அறுவை சிகிச்சை:
மார்பைப் பெரிதாக்க அறுவை சிகிச்சை:
இந்த வகையான அறுவை சிகிச்சையை ஆங்கிலத்தில் (Breast augmentation surgery) என்று சொல்லுவார்கள். ரொம்ப சுலபமான, உடனடித் தீர்வு இது. உங்கள் மார்பகதிற்குள்ளே, சிலிகான் பைகளை வைத்து தைத்து விடுவார்கள். உங்கள் மார்பகம் அறுவை சிகிச்சை முடிந்த உடன் பெரிதாகக் காட்டும். [©tamildirtystories] இந்த அறுவை சிகிச்சைகள் இப்போது சென்னையிலேயே இரண்டு பெரிய மருத்துவமனைகளில் செய்கிறார்கள். உங்களுக்கு பண வசதி இருந்தால், இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அறுவை சிகிச்சை ஆலோசனை: நீங்கள் அறுவை சிகிச்சை பெற விரும்பினால், முதலில் இந்த சிகிச்சை நிபுணரிடம் நீங்கள் ஆலோசனை பெற வேண்டும். அவர் உங்களுக்குடைய மார்பு எந்த அளவு, மற்றும் வடிவம் பெற வேண்டும் என்பது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வார். அதற்குப் பிறகு, அறுவை சிகிச்சைக் காண நாளை குறித்து, அந்த நாளில் உங்களை திரும்ப வரச் சொல்லுவார்.
அறுவை சிகிச்சை அன்று, உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சையை முடிப்பார்கள், இதற்கு சில மணி நேரங்களே ஆகும். அதற்குப் பிறகு யார் துனையோடாவது நீங்கள் வீட்டுக்குப் போய் விடலாம். உங்களுடைய மார்புகள் (surgical bra) சர்ஜிகல் பிராவால் மூடப்பட்டிருக்கும், சில நாட்களுக்கு.
சிகிச்சைக்குப் பிறகு:
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு மூன்று நாட்களில் நீங்கள் நடமாட ஆரம்பித்து விடலாம். உங்கள் தையல் ஒரு வாரத்தில் அகற்றப் படும். சப்போர்டிங் பிரா (supporting பிரா ) அணிந்து கொள்வீர்கள். உடலில் உள்ள வீக்கங்கள் 3-4 வாரங்களில் சரியாகி விடும். அதற்கு மேலும் வீக்கமோ, அல்லது வலியோ இருந்தால், அறுவை சிகிச்சையாளரைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்.
இந்த அறுவை சிகிச்சையாலும் பல பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.