Home பெண்கள் அழகு குறிப்பு முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்

முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்

54

முத்தம் கொடுக்க தூண்டும் உதடுகள் வேண்டுமா? – சில குறிப்புகள்
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுக ளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந் தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து வெளிப்ப டும். ஆனால் தற்போது பலருக்கு உதடுகள் பொலி விழந்து, அடிக்கடி
வறட்சி யாகிறது.
இப்படி உதடுகள் வறட்சியா வதற்கு காலநிலை ஒரு கார ணமாக இருந்தாலும், நாம் குடிக்கும் பானங்களான சூடா ன டீ மற்றும் காபியும் மற் றொரு காரணமாக உள்ளன. உதடு வறட்சியால் ஏற்படு ம் வெடிப்புக்களைத் தடுக் கும் இயற்கைப் பொருட்க ள்!!! ஏனெனில் இவை உத டுகளில் உள்ள ஈரப்பசை யை போக்குவதுடன், உத டுகளை மென்மையிழக்கச்செய்து, கருமையாகமாற்று கின்றன. இதற்காக காபி, டீ போன்றவற்றை குடிக்க வேண்டாம் என்று சொல் லவில்லை. அவற்றை மி கவும் சூடாக குடிக்காமல், சிறிது குளிர வைத்து குடி யுங்கள் என்று தான் சொ ல்கிறோம். இவை மட்டுமின்றி, உதடு களை சரியாக பராமரிக்காமல் இருப்பது, அடிக்கடி உதடுகளில் எச்சில் வைப்பதும் உதடுகளை வறட் சியடையச்செய்து, பின்அதன் மென்மையை இழக்கச் செய்து விடும்.
முத்தம் கொடுக்கத் தூண்டும் உதடுகள் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்… எனவே உதடுக ள் எப்போதும் அழகாகவும், மென்மையாகவும் இருக்க ஒரு சில இயற்கைப் பொரு ட்களைக் கொண்டு அன்றாட ம் பராமரித்து வந்தால், நிச்சயம் உங்கள் உதடுகள் உங்கள் அழகை இன்னும் அதிகரித்து வெளிக்காட்டும். சரி, இப்போது அந்த இயற் கை பொருட்கள் என்ன வென்றும், எப்படி செய்ய வேண்டும் என்றும் பார்ப்போ ம்.
தேன்
லிப் பாம்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக தேன் விளங்கும். ஏனெனில் தேனில்சருமத்தி ல் ஈரப்பசையை தக்க வைக் கும்சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு சிறிது தேனை எடு த்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சி யான நீரில் கழுவ வேண்டும்.
ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில்
ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது உதடுகளுக் கு தடவிவந்தால், ஒரு வாரத்தில் உதடுகளில் நல்ல மாற்றத்தைக் காண லாம்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுக ளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக் கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடு களில் உள்ள கருமையை மறையச் செய்யும்

கற்றாழை ஜெல்
கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுக ளை மென்மையாக்குவதுட ன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.
மில்க் க்ரீம்
மில்க்க்ரீம்மில் வைட்டமின் கள் மற்றும் கனிமச்சத்துக்க ள் நிறைந்திருப்பதால், அவை உதடுகளை ஈரப்பதத் துடனும், புத்துணர்ச்சியுடனு ம் வைத்துக்கொள்ளும். அதற்கு மில்க்க்ரீமை உதடுக ளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துபின் குளிர்ந்தநீரில் கழுவ வேண்டும்.
அவகேடோ
அவகேடோ பழத்திலும் உதடுகளில் ஈரப்பசையை தக்க வைக்கும் குணம் இருப்பதால், இதனை உதடுகளி ல் தேய்த்து ஊற வைத்து பின் கழுவுங்கள்.
தயிர் பால்
பொருட்களில் ஒன்றான தயிரி ல் ஏற்கனவே எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வற ட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மை யாகவும் வைத்துக் கொள்ள உதவும்.