செக்ஸை உறவை விரும்பாதவர்களே இல்லை, ஆனால் சில பெண்களோ செக்ஸ் என்றாலே வெறுத்து விலக்குவார்கள், அந்த அளவுக்கு செக்ஸ் மீது அவர்களு க்கு ஒருவித வெறுப்புணர்வு இரு க்கும். செக்ஸ் உறவை விரும்பாத பெண்கள் அதற்குப் பல்வேறு காரணங்களைக் காட்டி அதிலிருந்து தப்பிக்கப் முனைவார்கள். இந்த நிலை இன்று அதிகரித்தும் வருகிறது.
செக்ஸை வெறுத்து ஒதுக்கும் பெண்கள் சொல்லும் முக்கியமான காரணம் தலையை வலிக்கிறது, இன்று வேண்டாம் ப்ளீஸ் என்பார்கள். வேறு சிலரோ, இன்று ரொம்ப டயர்டாக இருக்கிறது, நாளைக்குப் செய்யலாம் என்று ஒதுங்கி விடுவார்கள். இப்படி பல்வேறு காரணங்களைக் காட்டி செக்ஸ் உறவை தவிர்க்கும் பெண்களால் அவர்களது கணவர்களுக்குதான் சிரமம்.
உண்மையில் செக்ஸ் உறவை சில பெண்கள் வெறுக்க என்ன காரணம் என்பதை ஆய்ந்து கண்டுபிடித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.
செக்ஸை வெறுக்கும் பெண்களின் மூளையில் செக்ஸ் ஆர்வம் மிகவும் குறைவாக தூண்டப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாம். பெண்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு செக்ஸ் வேட்கையை அதிகரிக்கும் அளவுக்கு அவர்களது மூளையின் செக்ஸ் உணவுர்வுகளைத் தூண்டும் பகுதி இருப்பதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் செக்ஸை கண்டு விலகி ஓடுகிறார்கள்.
இப்படிப்பட்ட பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகளை செயற்கையாகத் தூண்டி அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதும் கடிணமான ஒன்றாம். எடுத்துக்காட்டாக செக்ஸ் உணர்வு மூளையில் குறைவாக உள்ள பெண்களுக்கு என்னதான் ப்ளூ பிலிம்களை பார்க்க வைத்தாலும், செக்ஸியான ரொமான்ஸ் காட்சிக ளைப் பார்க்க வைத்தாலும் அவர்களுக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படாதாம்.
சில பேருக்கு செக்ஸை வெறுப்பது மன ரீதியான பிரச்சினையாகவும் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மன ரீதியான பிரச்சினையாக இருந்தால் மட்டுமே செக்ஸ் ஆர்வத்தைத்தூண் டும் செயற்கையான முறைகளை கையாண்டு அவர்களுக்கும் செக்ஸ் வேட்கையை ஏற்படுத்த முடியும் என்கிறார்கள் இந்தஆய்வாளர் கள். இல்லையென்றால் உடல் பரிசோதனை மேற்கொண்டு முறையான மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகளை உண்டு செக்ஸ் உணர்வை தூண்டப்பெறலாம்.
உங்க பார்ட்னரும் அடிக்கடி தலைவலிக்கிறது இன்று வேண்டாம் என்கிறார்களா? பேசிப்பாருங்கள் அவர்களிடம்!