Home சூடான செய்திகள் பெண்களுக்கு செக்ஸ் ரீதியாக எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்?

பெண்களுக்கு செக்ஸ் ரீதியாக எந்த மாதிரி ஆண்களை பிடிக்கும்?

24

பெண்களை கவர்வதற்கு ஆண்கள் பல முயற்சிகள் எடுக்கின்றனர், ஆண்களின் அனைத்து முயற்சிகளுமே பெண்களை செக்ஸ் ரீதியாக கவர்வதற்கு தான் என்பது மனோதத்துவ ஆய்வாளர் சிக்மண்ட் ஃப்ராய்டின் முடிவு. ஆண்கள் என்ன வெல்லாமோ செய்து பெண்களை செக்ஸ் ரீதியாக கவர நினைப்பது உண்டு. ஆனால் ஆண்கள் இப்படி எல்லாம் சிரமப்பட வேண்டாமாம். எந்த மாதிரி ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆய்வு ஒன்றை நடத்தி தகவல் வெளியிட்டு உள்ளனர். இந்த ஆய்வு நிறுவனம் இது பற்றி இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், ஆகிய நாடுகளில் இது பற்றி ஆய்வு நடத்தியது. இதில் நன்கு ஷேவிங் செய்திருந்த ஆண்களையே தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறினார்கள். அதே போல தலைமுடியை நன்கு சுத்தம் செய்து அலங்காரம் செய்து வைத்து இருப்பவர்களையும் பிடிக்கும் என்றனர். புதர்போல டிரிம் செய்யப்படாத தாடி வைத்து இருப்பவர்களை பிடிக்காது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருந்தது. ஷேவிங் செய்த பின் அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் கொஞ்சமாக முகத்தில் முடி முளைத்து இருக்கும் ஆண்கள் “செக்ஸ்” ரீதியாக கவர்வதாக அதிக அளவு பெண்கள் தெரிவித்தனர். இதில் மும்பையை சேர்ந்த 64 சதவீத பெண்கள் இந்த மாதிரி இரண்டு நாட்கள் தாடி ஆண்கள் மீது தங்களுக்கு “செக்ஸ்” ஆர்வம் இருப்பதாக தெரிவித்தனர். சென்னையை சேர்ந்த 83 சதவீத பெண்களும் மும்பையை சேர்ந்த 72 சதவீத பெண்களும், நன்கு முகச்சவரம் செய்த ஆண்களுக்கே முத்தம் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர். ஹலோ பாஸ் எங்கே கிளம்பிட்டிங்க? ஷேவிங் செய்யவா?