Home ஆண்கள் ஆண்குறியின் நீளம் பற்றிய தகவல்

ஆண்குறியின் நீளம் பற்றிய தகவல்

135

கறத்தல் முறை:

இது ஆரம்பிப்பதற்கு முன்னால்:

முதலில் உங்கள் ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அதனை பாதி விறைப்படைய செய்யுங்கள்(வேண்டுமென்றால் இளமை அல்லது செக்ஸ் கதைகள் படியுங்கள்)

ஒரு துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் ஆணுறுப்பு சற்றே சூடாக தொடங்கும்.

இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்

மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்

இப்போது உங்கள் ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது.
கறத்தல் முறை:

உங்கள் ஆணுறுப்பை மறுபடி பாதி விறைக்க செய்யுங்கள்.
உங்கள் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் விரலால் ஏற்பட்ட வட்டத்தை, ஆணுறுப்பின் அடி முனையில் வையுங்கள் (சிவப்பான முனையில் அல்ல)
இப்போது மெல்ல, பால் கரைப்பது போல அடுத்த முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள்.
இப்படியே நீவி நீவி, சிவப்பு பாகத்தை தொடும் வரை செய்யுங்கள். சிவப்பான முனையை நெருங்கியதும் நிறுத்தி விட்டு, திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள்.
முதல் நாள் நூறு முறை செய்யுங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று பதினைந்து முறை).
இப்படியே தினமும் கூட்டி, கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள்.
இதற்கு மேல் நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம், தினமும் நானூறு முறை இதனை செய்து வந்தால், சில மாதங்களில் நல்ல பலன் தெரியும்.

 

நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி உங்கள் ஆண்குறியின் நீளம் நான்கரை இஞ்ச் என்பது எதேஷ்டம். அதிக ஆசைப்பட்டு ஏதும் பக்க விளைவுகள் வந்துவிடும் அபாயத்தில் இருந்து தப்பிக்க நினையுங்கள்.

இருப்பினும் மேலும் நீளத்திற்கு ஆசைப்படும் நிலையில் ( உங்கள் வயது சுமார் 25 என்ற கணக்கில் இந்த ஆலோசனை )

1. அதிகாலை நேரத்தில் ஆணுறுப்புக்கு அதிக ரத்தம் பாய்வதால் இயல்பாக விறைத்து நிற்கும். அந்த சமயத்தில் இந்த கறத்தல் முறை உகந்தது.

2. ஒரு நாளுக்கு ஒருமுறை என்பது உகந்தது. காலம் கிடைத்தால் காலை மாலை இருவேளை செய்யலாம்.

3. கறத்தல் முறையிலும் சரி கெகல் முறையிலும் சரி ஈடுபடும் போது ஆணுறுப்பில் அதிக வலி உணர்ந்தால் உடனே அந்த பயிற்சியை நிறுத்துவதே உத்தமம்.

4. இருக்கும் நாலரை இஞ்ச் இந்த முறையினால் இன்னும் ஒன்றரை இஞ்ச் அளவு வரை நீள வாய்ப்புண்டு. அதற்குமேல் அதைப் புண்படுத்தாதீர்கள்.

5. கண்டிப்பாக இந்த பயிற்சியின் போது மாஸ்டர்பேஷன் கூடாது. இந்த பயிற்சி பலனற்றுப் போகும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால் மாஸ்டர்பேஷனுக்குப் பிறகு விந்து வெளியாவதால் இயல்பான நிலையில் இருந்து ஆணுறுப்பு சுருங்கிவிடக்கூடிய நிலையில் அதற்குமேல் பயிற்சி பலனளிக்காது. வீண்முயற்சி ஆகிவிடும்.

மீண்டும் கூறுகிறேன். போதுமென்ற மனம் பொன் செய்யும் மருந்து. இருக்கும் இந்த நீளத்தை வைத்து கண்டிப்பாக பெண்களைத் திருப்தி செய்ய இயலும்.

பெண்களின் யோனியின் ஆழம் அதீதமாக இருந்தாலும் ஜி ஸ்பாட் எனப்படும் உணர்வு நரம்புகல் கூடும் இடம் மூன்று இஞ்ச் ஆழம் வரை மட்டுமே. அதற்குமேல் ஆணுறுப்பு செல்வதால் பயனேதும் இல்லை. இந்த உண்மை அறிந்தவர்கள் அதிக நீளத்திற்கு ஆசைப்படமாட்டார்கள்.

செக்ச் வீடியோக்களில் காணக்கிடைக்கும் ஆண்களின் குறி நீளத்தை வைத்து நம்மை ஒப்புமைப் படுத்திப் பார்க்கலாகாது. அவர்கள் செயற்கை முறையில் ஹார்மோன் சுரப்பிகளுக்கான ஊசிகள் மூலம் செயற்கையாக பெரிதாக்கிக் கொள்கிறார்கள். அதனால் பல பக்க விளைவுகள் உண்டு.