ஆண்குறி நோய்கள் வரக்காரணம்.
1.வாத -பித்த -சிலேத்தும தொந்ததினாலும்,
2.பெண்களுடன் மிதமிஞ்சி உடலுறவாலும்,
3.வேசிகளுடன் இன்பம் அனுபவிப்பதாலும்,
4.சல்லாப லீலைகள் செய்வதாலும்,
5.பெரும்பாடு நோய் கொண்ட பெண்களுடன் சேருவதாலும்.
6.சிறு நீரை அடக்கி போகம் கொள்வதாலும், ஆண்குறி நோய்கள் ஏற்படுகின்றன.
ஆண்குறி நோய்களின் வகைகள் 25.
1.வாத ஆண்குறி நோய்.
2.பித்த ஆண்குறி நோய்.
3.சிலேற்பன ஆண்குறி நோய்.
4.திரிதோஷ ஆண்குறி நோய்.
5.இரத்த ஆண்குறி நோய்.
6.அரிசிக் கல் ஆண்குறி நோய்.
7.சிலேற்பன இரத்த ஆண்குறி நோய்.
8.சலரோக ஆண்குறி நோய்.
9.பித்த இரத்த ஆண்குறி நோய்
10.மேக ஆண்குறி நோய்
11.எரிவு ஆண்குறி நோய்
12.பிடக ஆண்குறி நோய்
13.தாமரை காய் ஆண்குறி நோய்
14.விரலான்குறி ஆண்குறி நோய்
15.அழிவு ஆண்குறி நோய்
16.கலான் குறி நோய்
17.பிளவை ஆண்குறி நோய்
18.தோல் தடை ஆண்குறி நோய்
19.முள்ளிலான் ஆண்குறி நோய்
20.தம்பன ஆண்குறி நோய்
21.எரியவு ஆண்குறி நோய்
22.சுர ஆண்குறி நோய்
23.சதை வளர்த்தி ஆண்குறி நோய்
24.நரம்பு வித்திர ஆண்குறி நோய்
25.தோட பேத ஆண்குறி நோய்.