Home ஜல்சா 13 வயதிலையே கிளுகிப்பு படம் பார்க்கும் இந்திய பெண்கள் -முழுமையாக வாசிக்க

13 வயதிலையே கிளுகிப்பு படம் பார்க்கும் இந்திய பெண்கள் -முழுமையாக வாசிக்க

245

ஜல்ச செய்திகள்:இதில் பெரும்பாலும் வட மாநிலத்தவரே பங்கு பெற்றிருந்தாலும் பெங்களூரில் உள்ளோரும் இருப்பதினால் சென்னைக்கு வர அதிக நாட்களாகாது என்பது எனது தாழ்மையான கருத்து.இனி கட்டுரை:

”நான் ஒரு கன்னி.ஆனால் எனக்கு எல்லாவற்றைப் பற்றியும் தெரியும்”என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த 15 வயது மிமி.குதிரைவால் பின்னல் ஆட தலையைத் திருப்பி எல்லாருடைய கவனமும் தன் மீது இருக்கிறதா என்ப் பார்த்துக் கொள்கிறார் மிமி.”எனக்குத் தெரிந்த எல்லாரும் முதல் கட்டத்தையாவது தாண்டிவிட்டார்கள்”என்கிறார் இவர்.முதல் கட்டம் என்றால் முத்தமிடுதல், பாலியல் விளையாட்டுக்கள் எனப் பெற்றோர்களுக்கு விளக்குகிறாள் மிமி.”உனக்கு 18 வயதாகும் போது கன்னியாக இருக்க மாட்டாய் போலிருக்கிறதே”என்று அவளது தாய் கூறுகிறார். அதற்கு அவள் “ஹலோ நான் இன்னும் பேசி முடிக்கவில்லை” என்று அம்மாவை அதட்டி”பிரச்சினையில் மாட்டிக் கொள்ளும் அளவு நான் முட்டாளில்லை”என்கிறார்.ஆனால் இந்தப் பெண் பிரச்சினையின் மொத்த உருவம்.ஏன் தெரியுமா இவர் ஒரு டீனேஜர்.உலகிலேயே பதின் பருவத்தினர் அதிகமாக சுமார் 25 கோடி பேர் இருக்கும் நாடு இந்தியா.இவர்களைப் பற்றி கவலைப் படுவோர் யாராவது உண்டா??

வேலை,இணையம்.,அரட்டை,குறுஞ்செய்தி,ட்விட்டர்,ஃபேஸ்புக்,புகைத்தல்,மது அருந்துதல்,கூத்தடித்தல்,போதை மருந்து,உடலுறவு,கர்ப்பமாதல் என 38 மணி நேர வேலையை ஒரே நாளில் அடக்குகிறார்கள்.எதிர்காலத்திற்காகக் காத்திருக்க அவர்களுக்குப் பொறுமையில்லை.பல வகையான ஊடகங்களைப் பயன்படுத்துவதால் கேள்வி கேட்கும் ஆர்வம் அதிகரிக்கிறது.தங்கள் எல்லைகளி நீட்டிக்கத் தூண்டுகிறது.பதின் பருவத்தினர் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.செக்ஸ் என்பது பந்தாவான விசயம்.ஏனென்றால் எல்லாரும் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்.பதின் பருவப் பெண்களில் 100இல் 25 பேர் செக்ஸ் வைத்துக் கொள்வதாக இந்திய குழந்தை மருத்துவ சங்கம் கூறுகிறது.

பெரியவர்களின் உலகில் புள்ளி விவரங்கள் உண்மையை எடுத்துச் சொல்பவை.சர்வேக்கள் சொல்வது என்ன?
ஒரு வகை ஊடகத்தில் 10 மணி நேரம் செலவிடும் தலைமுறை இது.சமூக வலைப்பின்னல் தளங்களீல் 2 மணி நேரம்,தொலைபேசியில் 1.6 மணி நேரம்,கணினி விளையாட்டுகளில் வாரம் நான்கு மணி நேரம் 23 நிமிடங்கள் செலவு செய்கிறார்கள்.
பதின் பருவத்தினருள்,
66% பேர் பள்ளிக்கு செல்பேசி எடுத்துச் செல்கின்றனர்
47% பேரால் டீவி இல்லாமல் இருக்க முடியாது
45% க்கும் மேற்பட்டோர் மாதம் ஐந்து முறைக்கு மேல் மது அருந்துகின்றனர்
14% பேர் புகைக்கிறார்கள்
70% பதின் பருவத்தினரிடம் மனச்சோர்வுக்குரிய அறிகுறிகள் தெரிகின்றன.
48% பேர் தற்கொலை செய்வது பற்றி சிந்திக்கின்றனர்
5 பேரில் ஒருவர் 13 வயதிற்கு முன்னரே கிளு கிளுப்பு படம் பார்க்கின்றனர்
2 பேரில் ஒருவர் அதாவது 50% பேர் பாலியல் விளையாட்டில் ஈடு படுகின்றனர்.இவர்களீல் 15 % பேருக்கு பள்ளி கழிப்பறைதான் பாலியல் விளையாட்டுக்கள் விளையாடுமிடம்.
90% பேர் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது தவறல்ல என எண்ணுகின்றனர்.
45% பெண்கள் ரகசியக் கருக் கலைப்பு செய்து கொள்ள விரும்புகிறார்கள்
டிஜிட்டல் புலிகளான பதின் பருவத்தினர் தங்கள் ரகசியங்களிப் வாரி கொட்டுமிடம் ஃபேஸ்புக்.ஃபேஸ்புக் குறித்தும் இணையத்தில் உள்ள பல ப்லான வெப்சைட்டுகள் குறித்தும் நமக்கு விழிப்புணர்வு உண்டு என்ற காரணத்தால் அதை இங்கு பதிவிடவில்லை.

அடுத்தது புகை மற்றும் போதை பொருள் பழக்கம்.
இந்த ஆண்டு அசோகேம்(ASSOCHAM)என்ற அமைப்பு 11 மாநகரங்களில் 3000 பதின் பருவத்தினரிடம் நடத்திய சர்வேயில் 80 % டீனேஜர்கள் முதல் முறையாக 14 வயதில் சிகரெட் பிடிப்பதாக கணக்கிட்டுள்ளது.போதை மருந்துகளும் எளிதில் கிடைக்கிறது.எல்லாருடைய நண்பர் வட்டாரத்திலும் போதை மருந்து அடிமைகள் உள்ளனர்.”என் நெருங்கிய 50 நண்பர்களீல் 10 பேர் காஷுவலாக போதை மருந்து உட்கொள்கின்றனர்.5 பேர் முழு அடிமைகள் “என்கிறார் தில்லியில் ஸ்ரீராம் பள்ளியில் படிக்கும் நியோ