Home ஜல்சா 13 வயது மாணவனுடன் குடும்பம் நடத்திய 24 வயது ஆசிரியை கர்ப்பம்!

13 வயது மாணவனுடன் குடும்பம் நடத்திய 24 வயது ஆசிரியை கர்ப்பம்!

40

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் Houston நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை அலெக்ஸாண்டிரியா வெரா.

இவர் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு படிப்பு சொல்லித் தருவதற்காக தினமும் அவனை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இரவு அவனை தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். இதற்கு மாணவனின் பெற்றோர் அனுமதி அளித்துள்ளனர்.

9 மாதங்கள் சென்றன. தற்போது ஆசிரியை கர்ப்பம். அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

அவர்கள் ஆசிரியைக்கு எதிராக வழக்கு நடத்தினர். தற்போது நீதிமன்றம் அந்த ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது.

மாணவனின் குழந்தை தனது வயிற்றில் வளர்வதற்கு அவனது பெற்றோர் அனுமதி அளித்தது தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக அந்த ஆசிரியை கூறியுள்ளார்.