ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் மெரினா சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளார். |
கொலிவுட்டில் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கும் திரைப்படம் என்றால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும்.![]() மெரினா திரைப்படத்திற்கு பின்பு சிவகார்த்திகேயன், ஷக்தி சிதம்பரம் படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. |