Home பாலியல் தூக்கத்தில் விந்து வெளியேறல்

தூக்கத்தில் விந்து வெளியேறல்

70

விறைப்படைதல்

முதன் முதலாக உங்கள் ஆண்குறி விறைப்பது ஆ ச்சரியமாகவும் புதினமா கவும் இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படுவ து அல்ல. விறைப்பு என்ப து உங்கள் ஆண் உறுப்பி ற்குள் இரத்தம் நிரம்பி இ றுக்குவதாகும். அந்நேரத் தில் ஆண்குறி பெருத்து விறைத்து நிமிர்ந்து நிற் கும். பருவமடையும் கால த்தில் இது காரணம் இன் றியும் அடிக்கடி நடக்கும். இதுவும் இயற்கையான செயற் பாடுதான்.

இது எந்த நேரத்திலும் நிக ழலாம். ஒரு நாளுக்கு ஒரு தடவையோ பல தடவைக ளோ நிகழலாம். வயது, பா லியில் ரீதியான உங்கள் வளர்ச்சி, செயற்பாடு, தூக் கத்தின் அளவு போன்ற பல விடயங்கள் இதற்குக் கார ணமாகலாம். பகலில் மட் டுமல்ல, தூக்கத்திலும் நிகழலாம்.

தூக்கத்தில் விந்து வெளியேறல்

அந்நேரம்நீங்கள் விழித்துஎழுந்து உங்கள் உள்ளாடை நனைந்திருப்பதைக் காணக் கூடு ம். இதனை ஆங்கிலத்தில் (Noctur nal emisions) என்போம். வெளியே றிய திரவம்தான் விந்து Semen எனப்படுகிறது. இப்பொழுது உங் கள் உடல் அதிகளவு டெஸ்டஸ் டரோன் ஹோர்மோனை உற்பத்தி செய்வதே இதற்குக் காரணம்.

பெண்களுக்கு மாதவிடாய் வரு வதோடு இதனை ஒப்பிடலாம். ஆனால் இரண்டுமே வித்தியாச மானவை. ஆண்களின் விந்தில் அவனின் உயிர் அணுக்கள் உள்ளன. இவை பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்தா ல் கரு உற்பத்தியாகிப் பிள்ளையாக பிறக்கும்.

ஆனால் பெண்களின் மாதவிடாய் இர த்தத்தில் அவளது கரு முட்டை இருப்ப தில்லை. கரு முட்டையானது மாதவி டாய் வருவதற்கு 14 நாட்களுக்கு முன் னரே சூலகத்திலிருந்து வெளியேறிவி டும்.

அந்நேரத்தில் ஆணின் விந்துடன் இ ணைந்தால் கரு உற்பத்தியாகும். கரு உண்டாகாத கருப்பையின் உட்புறம் தன்னைப் புத்துயிர்புச் செய்து அடுத்த மாதத்திற்குத் தயாராவதே பீரியட் எனலாம்.

தூக்கத்தில் இவ்வாறு விந்து வெளியேறுவதை ஸ்கலிதமா தல் என்றும் சொல்வதுண்டு. இவ்வாறு நிகழும்போது பல பையன்கள் இதையிட்டு வெட் கப்படுவதுண்டு. வேறு பலர் கு ற்ற உணர்வு கொள்வதும் உண் டு. இதனால் உடல் நலத்தில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்ப டுவதில்லை.

ஆற்றலுள்ள ஆண்மையின் வெளிப்பாடு இது எனலாம். இது இயற்கையான செயற்பா டு. பருவமடையும் காலத்தில் மட்டுமல்ல வயதான பின்னரும் பலருக்கு ஏற்படுகிறது.

ஆண் பெரிய பிள்ளையாகும் விடயத்தை பெற்றோர்கள் பிள் ளைகளுக்கு விளக்குவது அவசியம்.

தாயினால் இவை பற்றி தனது மகனுடன் பேசுவதில் தயக்கம் இருக்கலாம்.

ஆனால் தந்தையர் மறக்காம ல் சொல்ல வேண்டியதாகும்.

தாங்கள் பருவமடையும் வய தில் பட்ட மன அவஸ்தைகள் தங்கள் மகனுக்கும் ஏற்படாம லிருக்கச்செய்வது அவர்களது கடமையா கும்.