Home ஆண்கள் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.

விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.

22

ht1931-300x150விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.
இன்றைய காலச்சூழ்நிலையில் மணமான ஆண்களில் பெருவாரியான ஆண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவது இந்த விந்தில்
உயிரணுக்களின் எண்ணிக்கை குறைபாடுதான். இந்த குறைபாட்டை சரிசெய்யும் ஓர் எளிய உணவு இருக்கி றது. ஆம். நம் சித்த‍ர்கள் அருளிய சித்த‍ மருத்துவத்தில் இதுபற்றி சொல்லியுள்ள‍னர்.
பசுமையான கொடிப்பசலைக் கீரை எடுத்து அதனை நன்கு நசுக்கி அதன் சாற்றை எடுத்து அத னுடன் 2, பாதாம் பருப்புக்களை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி அதன்பிறகு நன்றாக‌ பொடியாக்கி, தினமும் பாலில் க‌லந்து ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.