ஏடாகூடாமான எண்ணங்கள் என கூறவருவது என்ன என்பதை புரிந்திருப்பீர்கள். அதே தாங்க! வேலை இல்லாமல் இருந்தால் வீட்டில் என்னவெல்லாம் செய்ய தூண்டுகிறது மனசு. கா ம எண்ணங்கள் சகஜம் தான். ஆனால் அது எல்லை கடந்துவிட்டால் தான் சமூகத்தின் சீ ர்கேடுகள் நடக்கிறது. சின்ன சின்ன குழந்தைகளையும் சீ ரழித்துவிடுகிறார்கள்.
ஆனாலும் வயது கோளாறால் அடிக்கடி அது போன்ற எண்ணங்கள் எழுந்து கொண்டே இருக்கிறது என்றால் என்ன செய்வது? முதலில் உங்களை பிசியாக வைத்து கொள்ளுங்கள், இல்லையெனில் தனிமையில் உள்ளதையாவது தவிருங்கள். இப்போது எதற்கு இதெல்லாம் என்று தானே கேட்குறீங்க, நண்பர் ஒருவர் சொல்ல முடியாத அளவுக்கு இந்த பி ரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். நாகரீகம் கருதி சொல்ல வேண்டியதை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
relaxing fresh-feel
முன்னரெல்லாம் வீட்டிலே இருந்தவன் இப்போது வீட்டில் பார்ப்பதே அரிதாக உள்ளது. ஒருவழியாக தன்னை இந்த பி ரச்சனையிலிருந்து காத்துக்கொண்டார். தனக்கு இப்படி ஒரு பி ரச்சனை உள்ளதை கண்டறிந்தவர், முதலில் ஏதாவது வேலையில் சேர்ந்து தனிமையை துரத்தி அடித்துவிட்டார். அதன் பிறகு கிடைத்த வேலையிலே பிஸியாகி விட்டார். முழுவதுமாக தன்னை பணியில் ஈடுபடுத்தி கொண்டார்.
இந்த பிரச்சனை இருந்தால் சிலர் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி கொள்ள சொல்வார்கள், இளைஞன் எப்படி சின்னவயதிலே ஆன்மீகவாதியாக முடியும்? கவனத்தை திருப்ப ஆன்மீகத்தில் ஈடுபட்டாலும் அது முழுக்க முழுக்க ஆர்வம் கொண்டு செய்ய வேண்டும். செயற்கையான ஆர்வத்தோடு ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி கொண்டாலும் மனம் மீண்டும் பழைய போக்கில் தான் செல்லும். கட்டுப்படுத்த முடியாத கா ம எண்ணங்கள் அடிக்கடி எழும் போதெல்லாம் மனதிற்கு பிடித்த இசை, வேலைகள், விளையாட்டு இவற்றின் மூலம் அந்த மாதிரியான எண்ணங்களை கட்டுப்படுத்தி கொள்ளலாம். அந்த எண்ணத்தை எல்லாம் வளரவிட்டால், எதிர்காலத்தையே அழித்துவிடும். நண்பரின் பதிவு மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் என பகிர்ந்துகொண்டேன்.