Home சூடான செய்திகள் முதல் இரவில் உடல் உறவு கொள்ளலாமா?

முதல் இரவில் உடல் உறவு கொள்ளலாமா?

30

20151121164220first_night_11.jpg_480_480_0_64000_0_1_0ஏற்கனவே இரண்டு நாட்கள் திருமணம், வரவேற்ப்பு என்று நின்றுக் கொண்டே இருந்து ஒய்ந்து போயிருப்பீர்கள். இந்த நிலையில் அன்று இரவே முதலிரவிலும் அதிரிபுதிரியான உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்,முதல் முறையிலேயே உச்சம் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.

பொதுவாகவே பெண்களுக்கு உச்சம் அடைவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும்.
முதல் முறை ஈடுபடும் போது கட்டாயம் அவர்களுக்கு கூச்சம் அதிகம் இருக்கும் எனவே, முதல் முறையே அவர்கள் உச்சம் அடைவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். முதல் முறையே உச்சம் அடைந்தது போல நடிக்க வேண்டாம். முடிந்தால் இருவரை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். காதல் திருமணத்தில் இதற்கு வழியில்லை. எனவே, இயற்கையாக நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ, அவ்வாறே நடந்துக் கொள்ளுங்கள்.

இதில் எந்த தவறும் இல்லை, உடலுறவை பற்றி முதலில் பேசி தெரிந்துக் கொள்ளுங்கள். ஏனெனில், ஆணை பற்றி பெண்ணும், பெண்ணை பற்றி ஆணும் முதலில் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். முதலில் ஆண்கள் தான் துவங்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் வெறும் சாக்குப்போக்கு. முதலில் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளுங்கள். முதல் நாளிலேயே அவசரப்பட்டு முட்டி மோத வேண்டாம். நாட்கள் நிறைய இருக்கின்றன.