Home சமையல் குறிப்புகள் முட்டை ப்ரை Egg Fry

முட்டை ப்ரை Egg Fry

32

P1030666 (1)முட்டை -3 or 5
எண்ணெய்-தேவையான அளவு
சீரகம்-1 டேபிள்ஸ்பூன்
மிளகு -1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

Method

Step 1

அரைக்க வேண்டிய பொருட்கள்: சீரகம்-1 டேபிள்ஸ்பூன் மிளகு -1 டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு

Step 2

முதலில் முட்டையை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.பின்பு முட்டைகளை எடுத்து அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

Step 3

பின்பு முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை முட்டை முழுவதும் தூவி பிரட்டி வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிரட்டி வைத்துள்ள முட்டையை அதில் போட்டு பிரட்டி எடுக்கவும்.இதோ முட்டை ப்ரை ரெடி. குறிப்பு:சீரகம்,மிளகு இல்லையென்றால் பாக்கெட் சீராக தூள்,மிளகு தூள் சேர்த்து கொள்ளலாம் ஆனால் இதில் சுவை கொஞ்சம் குறையும்.