Home சூடான செய்திகள் மார்பகங்கள் குலுங்கியதால் கடுப்படைந்த பெண்

மார்பகங்கள் குலுங்கியதால் கடுப்படைந்த பெண்

19

Gemma_Westmoreland_before-t2ruபெரும் பணச்செலவில் மார்பகங்களை பெரிதாக்கும் இக் காலகட்டத்தில் இப் பெண் தனது மார்பகங்களை சிறிதாக்கியுள்ளார்.

ஜிம்மா நெஸ்மோலான்ட் எனும் இவ் அமெரிக்கப் பெண்னே தனது மார்பளவை குறைத்துள்ளார்.

இது பற்றி அவர் தெரிவிக்கையில்,

முதலில் எனது மார்பகங்கள் மிகவும் பருத்துப்போய் காணப்பட்டன. நான் வீதியில் நடமாடும் போது அவை அங்கும் இங்குமாய் குலுங்கிக்கொண்டிருந்தன. இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

பின்னர் சிறிது நாட்கள் இரண்டு பிறாக்களை அணியத் தொடங்கினேன், ஆனால் அதுவும் பயனளிக்கவில்லை.

இதனால் மருத்துவரின் உதவியை நாடி அறுவைச்சிகிச்சை மூலம் மார்பகங்களை சிறிதாக்கிக் கொண்டேன் என்றார்.