Home ஆரோக்கியம் பொது மருத்துவம் மாத விலக்கின்போது அவதியுறும் பெண்களுக்கு உலர்ந்த திராட்சை

மாத விலக்கின்போது அவதியுறும் பெண்களுக்கு உலர்ந்த திராட்சை

27

பெண்களுக்கு ஆரோக்கியமான அதேநேரத்தில் அவ ஸ்தையான நோய் எது என்றால் அது மாத விலக்குதா ன். நோய் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஆரோக்கியம் என்கிறீரகளே!குழப்ப‍மாக

இருக்கிறது என்று நீங்கள் சொல்வது என் காதில் விழு கிறது. பெண்களின் கருப்பையில் இருக்கும் அழுக்குகள் கலந்த இரத்த‍ம் முற்றிலுமாக இந்த மாத விலக்கின்போது வெளியேற்ற பட்டு முழுக்கமுழுக்க‍ சுத்த‍மாகிறது. அத னால்தான் இதை ஆரோக்கிய நோய் என்று சொல்கிறார்கள்.

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இ ந்த பிரச்சனைதீர கைகொடுக்கு ம் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இப்பழத்தை நீரி ல்போட்டு காய்ச்சி, கசாயமாக செய்துசாப்பிட்டால் வலி மறைந்துபோகும்.