Home சமையல் குறிப்புகள் மாதுளை – தயிர் சாலட்

மாதுளை – தயிர் சாலட்

20

பொருட்கள் :

வெங்காயம் – 1
ப.மிளகாய் – 1
மாதுளம் பழம் – 1
கேரட் – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
காராபூந்தி – அரை கப்
09.30.2014
செய்முறை :

• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• மாதுளை பழத்தில் உள்ள முத்துக்களை தனியாக எடுத்து வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் மாதுளை முத்துக்கள், வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும்.

• பரிமாறும் போது காராபூந்தியை போட்டு பரிமாறவும்.