Home பாலியல் மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது ஏன்?

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது ஏன்?

26

thumbnailநம் கலாச்சாரம், பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது அழுக்காக இருப்பதாக கருதுகிறது, அதனால் தான் அவர்கள் “கடவுள்” அருகே செல்லவோ அல்லது சிறிது புனிதமான பொருளாக கருதுபவற்றைக் கூட தொட அனுமதிப்பதில்லை.

எனினும்,தர்க்கரீதியாகபேசும் போது, அந்த காலங்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கான காரணம் எதுவுமில்லை. உணமையில், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அப்போது முழுவதுமாக இல்லை.

இருப்பினும், சில பெணகளுக்கு அது மிகுந்த வலியான காலமாக இருக்கும் மற்றும் அவர்கள் தசைபிடிபுகளால் அவதிப்படுவார்கள் எனவே, உடலுறவு அவர்கள் மனதில் கடைசியாகத் தான் இருக்கும்.. ஆணுறையை உபயோகிப்பது நல்ல யோசனையாக இருந்தாலும், பால்வினை நோய் பரவும் வாய்ப்புகள் இருக்கின்றன.