Home பாலியல் மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடலுற வில் ஈடுபட்டால் . . .

மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடலுற வில் ஈடுபட்டால் . . .

45

e7c27-thenmozhi-thanjavur-movie-tamil-couple-hot-kissநிறைய பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்கா லத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்ப தை தவிர்க்கலாம் என்பதால் தான்.

ஆனால் மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால், நிறைய விளை வுகளை சந்திக்கக்கூடும். எப்போது உடலுற வில் ஈடுபடும் முன்னும் சரி, ஈடுபட்ட பின்ன ரும் சரி, பிறப்புறுப்பை சுத்தம்செய்ய வேண் டியது அவசியம்.

மாதவிடாய் முடிந்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது

பெண்களுக்கு அதிகளவில் சோர்வு ஏற்படுவதுடன் நோய்த்தொற்றுகள் ஏற்படும். ஏனெனில் மாதவிடாயின் இறுதி நாளில் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாவானது, துணையில் விந்த ணுவுடன் சேர்வதால், அவை நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்து ம்.

மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுற வில் ஈடுபடும் போது, பெண்களின் பிறப்புறுப்பில் நோய்த்தொற்று கள் எளிதில் தொற்றிக் கொள்ளு ம். அதற்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாக்கள் தான் காரணம். எனவே மாதவிடாய் முடிந்த மறு நாள் உடலுறவில் ஈடுபடாமல், 3-4 நாட்கள் கழித்து உடலுறவில் ஈடு படுவது நல்லது.

மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபட்டால், பால்வினை நோய்களான பிறப்புறுப்புபடர்தாமரை மற்றும் மருக்கள் போ ன்றவை தொற்றும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த பிரச்சனைகள் வராம ல் இருக்க வேண்டுமானால், மாத விடாய்க்கு 2நாட்கள் கழித்து ஈடுப டுவதுடன், எப்போதும்பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொண்டு உட லுறவில் ஈடுபட வேண்டும்.

நிபுணர்களின் கருத்துப்படி மாத விடாய் காலத்திற்குமுன்போ அல்ல து பின்போ உடலுறவில் ஈடுபட்டா ல், கருத்தரிக்கவே முடியாது. கருத் தரிக்க நினைப்பவர்கள் மாதவிடாய் ஆரம்பமாகி இரண்டு வாரம் கழித்து முயற்சித்தால், கருத்த ரிக்கலாம்.

மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுற வில் ஈடுபட்டால், அளவுக்கு அதிகமான சோர்வை உணரக் கூடும். ஏனென்றால் மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமான இரத்தம் வெளி யேறியிருப்பதால், அப்போது அதிகமாக உடலியக் கம் ஏற்படும் போது, அளவுக்கு அதிகமான சோர்வை ஏற்ப டுத்தும்.

மாதவிடாய்க்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், சில நேரங்களில் அவை மாதவிடாய் சுழற்சியை பாதித் து, உடலை பெருமளவில் பாதிக்கும். எனவே இக் காலத்தில் தவிர்ப்பதே சிறந்தது.
மாத விடாய் காலத்தில் அதற்கு ஒரு நாள் முன்போ அலது பின்போ பெண் கள் உடலுறவில் ஈடுபடவே கூடாது