Home பெண்கள் பெண்குறி மனைவின் பெண் உறுப்பை கையாளும் போது கவனிக்க வேண்டியவை

மனைவின் பெண் உறுப்பை கையாளும் போது கவனிக்க வேண்டியவை

71

04Jan12-DLILNG320_M1முக்கிய குறிப்பு:
1. கை விரல்களை சுத்தம் செய்து நகங்களை வெட்டிக்கொள்ளுங்கள் (ஆண்)
2. பெண்ணிடம் இந்த புதுவித இன்பத்தை பற்றி & என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முன் கூட்டியே பேசிவிடுங்கள்.
3. ஒரு சிலருக்கு பலமுறை முயற்சிக்குப் பின் இந்த முறை கைவரலாம், இருவரும் இணைந்து முயற்ச்சிக்கவும்.
4. விரைப்புத்தன்மை குறைவுள்ளவர்கள், விந்து முந்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
5. உச்சகட்டம் வரும் காலம் பெண்ணிற்கு பெண் வேறுபடும். அதை உணர்ந்து ஆண் செயல்படவேண்டும்.
6. கண்டிப்பாக, பெண் ஒன் பாத்ரூம் போய்விட்டுதான் இதை செய்ய வேண்டும்.
7. மிக மென்மையாகச் செய்யவும், பெண் விருப்பப்பட்டால் சற்று அழுத்தம் கொடுக்கலாம்.
8. குருஜீ சொன்னதைப் போல விரல்களை கண்டிப்பாக ஈரப்ப்டுத்திக் கொண்டோ அல்லது எண்ணெய் உபயோகித்த பின்பு தான் உபயோகிக்க வேண்டும்.
9. உச்சகட்டம் வரும்பொழுது எக்காரணம் கொண்டும் பாதியில் Stop செய்யக்கூடாது, தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் முழுப் பலனும் (முழு உச்சம்) கிடைக்காமல் போய்விடும்