Home காமசூத்ரா மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்!

மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வுதான்!

23

மலரினும் மெல்லிது காமம்’ என்று உலக பொதுமறையான திருக்குறளில் குறிப்பி டப்பட்டுள்ளது. இந்திய நாட் டில் ஆண் பெண் உறவை விளக்கும் காஜுராகோ சிற்பங்களும், காமசூத் ரம் போன்ற நூல்களும் எழுதப்பட்டு ள்ளன. நமது உட லிலுள்ள ஒவ்வொரு அ ணுவும் காம அணுக்கள்தான். ஆண் -பெண் எனும் இரு காம அணுக்களின் கூட்டு வடிவம்தான் மனித உடல். ஆக, மனித படைப்பின் மூலாதாரமே பாலுணர்வு தான். மனித உணர்வுகளிலே முத ன்மையானதும் பாலுணர்வு தான். இது உலகிலுள்ள அ னைவருக்கும் பொருந்தும். எனவே பாலுணர்வு என்பது குற்றமானது அல்ல. சுவசம் போல, இதய த்துடிப்பு போல மனித உடலில் அது இயற்கை யானது. பாலுணர்வை நாம் முறையாக பயன்படுத்துகின்றபோது அது ஆரோக்கியமான தாகிறது. முறையற்ற உறவில் ஈடுபடும் போதுதான் ஆரோ க்கிய மற்றதாகி விடுகிறது.

மனிதர்கள் வாழும் நில அமைப்பு,அங்கு நிலவு கின்ற தட்பவெட்ப நி லைகள் இவைகளில் அடிப்படையில்தான் நாம் பாலுணர்வை வெ ளிப்படுத்தி வருகிறோ ம். மனித இனத்தில் ஆண் -பெண் என இரு பிரிவினருக்கும் மாதத் தில் ஒரு குறிப்பிட்ட நாட்களின் போது, பாலுணர்வுகள் இயற் கையாகவே உற்றெடு க்கும் இதுதான் அறிவியல் பூர்வமான உண்மை என பல உளவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந் தபின்னர், தவறாமல் உடலு றவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
மரபணுவில் பதியப்படும் உண் மை
குழந்தையானது கருவிலேயே ஆண், பெண் என தீர்மானிக்கப் படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தை யின் மரபணுக்களில் கோட் வேட் போல சில சங் கேதக்குறிப்புகள் எழுதப்பட்டு விடுகி ன்றன. அதில் அந் தக்குழந் தையின் உட ல் வளர்ச்சி, மன வளர்ச்சி, அதன் அறி வு, ஆற்றல் என அனை த்துமே பதிவு செய்ய ப்பட்டு விடும்.
அதன்படியே அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடை தல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண் டே வ ரும்., அதை யார் நினைத்தாலும் மா ற்றி அமைக்க முடி யாது. அதன்படிதான் ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட கா லம் வந்து, பருவம் அடைந்ததும், ஆணு க்கு, விந்துப்பை வள ர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தியும் தொடங்கிவிடுகிறது. அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடைந்தது முதல், கருப்பை யும் வளர்ச்சி அடை ந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கரு முட் டைகளும் உற்பத்தியாகி ன்றன. இதில் சில விதி முறை கள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புற ம்பாக நடக்கும் போது விளை வுகள் ஏற்படுகின்றன.
ஆண் பெண் உறவு அவசியம்
ஆணுக்கு விந்து நன்றாகச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண் ட நாட்களாக அடக்கி வைத் துக் கொண்டே அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின் விளைவுகளாக சில உட ல் கோளாறுகளும் உண்டாக ஆரம்பி க்கும். தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்ப டுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்பதோடு மட்டுமின்றி அது தன்னளவில் சுருங்கி இறுதி யில் மறைந்து போகும். இது டார்வின் கண்டறிந்த உண் மை. அந்த வகையில், ஆண், பெண்களின் பாலியல் உறுப் புகளுக்கும் இது பொருந்தும். எனவே, அவைகளுக்கும் மித மான வேலை கொடுக்க வே ண்டியது முக்கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரீதியான, மன ரீதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
உடல்நலக் கோளாறுகள்
அடிக்கடி உடலுறவு வைத்துக் கொண் டால், உடல் நலம் கெட்டுப் போகும் என்ற அதீத பயத்தின் கார ணமாக, ஒரு சில தம்பதியர் நெடு நாட்களாக உடலுறவே வைத்துக் கொள் ளாமல் இருப்பார்கள். இப்படிப் பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்த மான பலவீனங்கள்., மன நோய், அஜீரணக்கேளாறுகள், இதய நோய், தலைநோய், தலை பாரம் போன்ற நோய்கள் தோன்ற வாய் ப்பு உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உடல் பக்குவம் அடை ந்து திருமணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது அவசியம் என்கிறது காமசூத்திரம்.