Home இரகசியகேள்வி-பதில் “பெரும்பாலான ஆண்கள், மனைவிக்கு உண்மையாய் இருப்பதில்லை. ஆனால் . . .!”

“பெரும்பாலான ஆண்கள், மனைவிக்கு உண்மையாய் இருப்பதில்லை. ஆனால் . . .!”

88

651788a375505d3676f5be6e6003e0cbcea668Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval,
அன்புள்ள அம்மாவிற்கு —
என் வயது, 30; திருமணமாகி, நான்கு ஆண்டுகளாகிறது. இரு மகன்கள்; என் கணவரை
எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், அவர்மீது எனக்கு ஒரே ஒரு கோபம் உ ள்ளது. திருமணத்திற்குமுன், அவர் ஒருபெண்ணை காதலித்துள்ளார். அதை, அவர் என்னிடம் சொல்ல வில்லை; திருமணம் ஆன ஒரே வாரத்தில் நானே கண்டுபிடித்தேன். இதை அவரே சொல்லியிருந்தா ல், அவர்மீது சந்தேகப்பட்டு இருக்க மாட்டேன்.
அவர் அரசுபணியில்உள்ளார்; அதனால், அவர் வேலைசெய்யும் இடத்திற் கே வீடு பார்த்து என்னை அழைத்து சென்றார். அப்போது, வீடு சுத்தம் செய் யும்போது, அவருடைய காதலி அவருக்கு எழுதிய காதல் கடிதம் என் கையில் கிடைத்தது. அக்கடிதத்தி ல், ‘நான், என் கணவரை விவாகரத்து செய்துட்டு, மீண்டும் உன்னுடன் சேர்ந்துவாழ விரும்புகிறேன்; என்னையும், என் குழந்தையையும் ஏற்றுக்கொள்வா யா? தினமும் உன்போனும், SMSசும் வந்தால்தான், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்…’ என்று எழுதி இருந்தது.
அரசு துறையில் வேலை கிடைப்பதற்குமுன், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார் என் கணவர். அங்கேதான் அவளும் வேலை பார்த்து ள்ளாள். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற் பட்டு காதலித்துள்ளனர். அவர்கள் எத்தனை ஆண்டு காதலித்தனர் என்று தெரியவில்லை. அந்த பெண்ணிற்கு அவளது வீட்டினர் வேறொ ரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துள்ளனர். அதன்பின்பும், இவர்க ள் இருவரும் கடிதம், போன், SMS மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘என்னை மன்னித்துவிடு..’ என்றுசொல்லி, ‘இதை உன்னிடம் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாயோ என்று பயந்தேன். அதனால் தான் சொல்லவில்லை. அவள்தான் கடிதம் எழுதுவதுடன், எஸ்.எம்.எஸ்., செய்வாள்…’ என்று கூறினார்.
கல்யாணத்திற்கு முன் இருவரும் காதலித்து இருக்கலாம்; ஆனால், தற் போது, அவள் வேறொருவர் மனைவி. அவள், இவரிட ம் தொடர்புகொண்டாலோ, இவர், அவளை தொடர்பு கொண்டாலோ இரண்டுமே தவறு தானே! இது ஏன் இருவருக்கும் தெரியவில்லை.
அவளால் எப்படி அவள் கணவருக்கு துரோகம் செய்ய முடிகிறது. இவரும் எனக்கு துரோகம் செய்கிறார். கேட்டால், எதையாவ து சொல்லி மழுப்புகிறார்.

கல்யாணத்திற்குபின், என்கணவரைத்தான் காத லிக்கவேண்டும்; நம்மை திருமணம் செய்பவரை ஏமாற்றாமல், முழு அன்பையும் அவரிடம் காட்ட வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தவள் நான்.
ஆனால், இவரோ திருமணத்திற்கு பின்பும்வே றொரு பெண்ணிடம் பேசுகிறார். இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. அதனால், உள்ளுக்குள், அவர்மீது பாசம் இருந்தாலும், வெளி யில் கோபப்படுவதுடன் அவரை திட்டுகிறேன்.
இவருக்கு அந்த பெண்ணுடன் மட்டும்தானா அல்லது வேறு ஏதாவது தவறான தொடர்புள்ளதா என்று தெரிய வில்லை. அந்த பெண், தன் கணவனுடன் சேர்ந்து இருக் கிறாளா அல்லதுதனியாக இருக்கிறாளா, அவளும் இதே ஊரில் தான் இருக்கிறாளா என்பதும் தெரியவில்லை. என் மாமியார் இறந்தபின், நான் கணவரின் சொந்த ஊரில் இருக்கிறேன். அவர் வாரா வாரம் வந்து என்னையும், குழந்தையை யும் பார்த்து செல்வார். எனக்கு துணையாக என் அம்மா உள்ளார்.

நான்கு மாதத்திற்குமுன், இவர் மொபைல்போனி ல் எஸ்.எம்.எஸ்., பார்த்தேன். அதில், இருவரும் தவறான எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளனர். படிக் கவே அசிங்கமாக உள்ளது. அவருடன் சண்டை போட்டேன். ‘என்னை மன் னிச்சுடு; இதுபோல இனி செய்ய மாட்டேன்…’ என்று சொன்னார். என் னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; என்ன செய்வது என்றும் புரியவில்லை.

அவர் மொபைலில் இருந்து, அவள் நம்பரை எடுத்து, ‘இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு செத்துபோ அடுத்தவ புருஷனு க்கு ஆசைபடுறயே. நீ நல்லாயிருப்பாயா. செத்துபோடி…’ என்று திட்டினேன்; இவரையும்திட்டினேன். எப்படி இவரை திருத்துவது?
கேட்டால், ‘நீ என்னிடம் அன்பாக பேசவில்லை…’ என்கிறார்.

நான் அன்பாகத் தான் இருக்கிறேன்; ஆனால், அவரிடம் காட்டுவதில்லை. ஏனென்றால், அவர் என்னை ஏமாற்றி விட்டாரே என்று!
இவர் யாரிடம் பேசினாலும், எஸ்.எம்.எஸ்., வந் தாலும் அவளுடன் தான் பேசுகிறாரோ என்ற சந் தேகம் ஏற்படுகிறது. அவரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது; அவர், எனக்கு மட்டும்தான். அவர், என் அன்பை எப்போது புரிந்துகொள் வார் என்று தெரியவில்லை. வெளியில் திட்டினாலும், கோபப்பட்டாலும் மனதளவில் மிகுந்த பாசம் வைத்துள்ளே ன். அதை எப்படி வெளிக்காட்டு வது என்று தெரியவில்லை. நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
கணவருக்கு வந்த காதல் கடிதங்களை, நீ படிக்க நேர்ந்தது துரதிஷ்ட நிகழ்வே!
உன் கணவரின் மீது, உனக்கு மிதமிஞ்சிய காதல் இருந்தாலும், கணவரின் தவறை தண்டிப்பதற்காக, உன் அன்பை வெளிக்காட்டாமல் நடிக்கிறாய். உன் கணவனோ, முன்னாள் காதலியுடன் குறுந்தகவல் தொடர்வதற்கு காரணம், நீ அன்பு காட்டாதது தான் என குற்றம் சாட்டுகிறான்.
நீ, உன் கணவனிடம், காதலாய் பேசிப் பேசி தான், அவன் மனதிலிருந்து காதலி நினைவை அகற்றவேண்டும். உன் கணவனை திருத்த வேண்டும் எனில், கணவனை கடிந்துபேசியோ, குத்தி காட்டிபேசுவதனாலோ திருத்தமுடியாது. மாறாக, கடிந்து பேசுவதை காரணம்காட்டி, காதலியுடனான தொடர்பை தீவிரப்ப டுத்துவான்.
செக்ஸ் தவறுகள் செய்பவர்களுக்கு, பெரும்பாலும் குற்ற உணர்ச்சி இருப்பதில்லை. ‘உலகில் யாரும் செய்யாததையா நாம் செய்கிறோம்…’ என, மனதை சமாதானப்படுத்திக் கொள்வர். ‘எங்கள் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டிருந்தால் பின்னாளில் நாங்கள் எதற்கு கள்ளக் காதலில் ஈடுபடப் போகிறோம்…’ என்பர் உன் கணவரும், அவரது காதலியும்!

பெரும்பாலான ஆண்கள், மனைவிக்கு உண் மையாய் இருப்பதில்லை. ஆனால், பெரும்பா லான பெண்கள், கணவனுக்கு உண்மையாக இருக்கின்றனர். அதனால்தான், இந்தியத் திரு மணங்கள் இன்னும் உலக அளவில் ஜெயித்துக் கொண்டிருக்கின்றன.
செயின்ஸ்மோக்கிங் எப்படி நுரையீரல்களை கறைபடுத்துகிறதோ, அதை போல் கைபேசியில் பேசிப் பேசி ஆண் – பெண்களின் மனதில் வக்கிரம், முறையற்ற காமம் படிந்துவிடுகிறது. படியாத பெண்ணுக்கு நூறு காதல் குறுந்தகவல் அனுப் பினால், படிந்து விடுவாள் என்ற கசப்பான உண்மை இருக்கிறது.
ஒரு ராங்காலில், கள்ளக்காதல் பூத்துவிடுகிறது. குடிப்பழக்கம் இருந்தா ல், கள்ளக்காதலில் ஈடுபட்டால், சமூகம் நம்மை ஒதுக்கும் என்ற நிலை மாறிவிட்டது. தவறுசெய்பவர்கள் சாதனை செய்பவர் களாக மதிக்கப்படு கின்றனர்.
தாம்பத்யத்தில் அதிக ஈடுபாட்டை உன் கணவனுக்கு ஏற்படுத்த உடலால் மனதால் செயலால் ஊக்குவி .
பிள்ளைகளை வளர்ப்பதில் உன் கணவனை ஈடுபடுத்து. காதலியைவிட நீ எல்லா விதங்களிலும் சிறந்தவள் என்ற ‘இமேஜை’ உருவாக்கு. கணவனு க்கு வாய்க்கு ருசியாக சமைத்துப்போடு. ‘உன்னை மன்னித்து விட்டேன். இனி தவறுகள்செய்யாதே.’ என்பதை கண்டிப்பாய் சொல்லாமல், அன்பாகச் சொல்.
கணவனின் கைபேசி எண்ணை மாற்றச்சொல்; மனைவி, மகன்கள் இருக்கும் வீடு, சொர்க்கம் என்ற பாவனையை உருவாக்கு.
— என்றென்றும் தாய்மையுடன்