பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மனபயத்தினால் தான் என்கிறது ஒரு அறிக்கையின் முடிவு..
1.தவறான உறவு கொண்ட பின்பு ஏற்படும் பயம்,குற்ற உணர்வு
2. கைபழக்கத்தினால் ஏற்படும் விந்து விரயத்தை எண்ணி பயம் கொள்ளுதல்
3. மிக அதிகமான மன நெருக்கடி, குடும்பம் சார்ந்த பிரச்சனைகள்
4.மனைவியிடம் உறவு கொள்ளுதலில் முழு ஒத்துழைப்பு கிடைக்கபெறாமை
போன்றவை இதற்கு முக்கியகாரனங்களாக அமைகின்றன.
1.தவறான உறவு கொண்ட பின்பு ஏற்படும் பயம்,குற்ற உணர்வு
தீர்வு(அ) என்னுடைய கருத்து : அப்படி தவறான உறவு கொள்வதை தவிர்ப்பதை தவிர வேறு வழி இல்லை..
2. கைபழக்கத்தினால் ஏற்படும் விந்து விரயத்தை எண்ணி பயம் கொள்ளுதல்
தீர்வு : விந்து என்பது விரைப்பையில் சுரக்கப்படும் ஒரு திரவம்..எனவே இந்த திரவம் காலியாக போவதில்லை 70வயது வரையிலும் சுரக்கும்..அனால் அதில் அணுக்களின் எண்ணிக்கையையும், செயல்பாட்டையும் சீர்குலைக்காமல் இருப்பதற்கு கைபழக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்..தவிர்க்கமுடியாவிட்டால் அதை பற்றி கவலை கொல்வதையாவது தவிர்த்திடுங்கள்
3. மிக அதிகமான மன நெருக்கடி, குடும்பம் சார்ந்த பிரச்சனைகள்
தீர்வு : நெருக்கடியான நேரங்களில் நினைவில் வைத்து கொள்ளுங்கள் “இதுவும் கடந்து போகும்”என்று…கவலையில் சிக்கி தவிக்காமல் மனதை எப்பொழுதும் இலகுவாக வைத்து கொள்ளுங்கள்
4.மனைவியிடம் உறவு கொள்ளுதலில் முழு ஒத்துழைப்பு கிடைக்கபெறாமை
தீர்வு : காரணத்தை தெரிந்து கொண்டு அணுகுங்கள்..உங்களிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் அதனை நிறைவேற்றுகிரிர்களா?என்று சுயபரிசோதனை செய்யுங்கள்..தவறு உங்களிடத்தில் இருக்குமாயின் திருத்தி கொள்ளுங்கள்..அவர்களின் தேவைகளை,ஆசைகளை அறிந்து தக்கவாறு உறவு கொள்ளுங்கள்..உறவு கொள்ளும் நிலைகளை மாற்றி அமைத்து கொள்ளுங்கள்..இதைவிட அவர்களை உறவு கொள்வதற்கு கட்டாயபடுத்தாமல் விருப்பத்தின்பேரில் உறவு கொள்ளுங்கள் ..