Home பெண்கள் பெண்குறி பெண் குறி அறிதல்

பெண் குறி அறிதல்

56

வெளிப்புறப்புறுப்பு பெண்ணுக்குப் பெண் மாறுபடும். அளவு, வடிவமை ப்பு, நிறம், மென்மை, மயிரின் அடர் த்தி-நிறம், மன்மத பீடத்தின் அளவு., குறியின் நுழைவாயில், கன்னித் தோல் ஆகியவை நாட்டுக்கு நாடு-இனத்துக்கு இனம்- பெண்ணுக்கு ப் பெண் மாறுபடும். பார்த்தோலின் சுரப்பிகள் எனப்படுபவை உள் உதடுகளில் அமைந்துள்ளன. இவை சுரக்கும் நீர் உதடுகளைப் பளப ளப்பாக்குகிறது.
மன்மதபீடம்தான் மிகநுண்ணிய உணர்வு மையம். நுண்ணிய நரம் பு நுனிகள் ஏராளம் இதில் இணைகின்றன. கிளர்ச்சியின்போது ஆணுறுப்பைப் போல இது நீளா விட்டாலும் ஓரளவுக்குப் புடைத்து எழுகிறது. இதற்குக் காரணம் இதில் உள்ள நுண்ணிய ரத்தக்குழாய் களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது தான்.
இதனைப் பெண்ணின் ஆண்குறி என்கின்றனர். காரணம் இதுவும் ஆண்குறியும் ஒரே விதமான திசுக்களினால் ஆனது. மன்மத பீடத்தின் அளவு பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. அளவில் பெரியதாக இருக்கும் மன்மதபீடம் அதிகமான சுகத்தைத்தரும் என் று நினைப்பது தவறான எண்ண ம்.
அதேபோல சுயஇன்பம் அனுபவிக்கும் பெண்ணின் மன்மதபீடம் சைஸ் பெரியதாகி விடும் என நினைப்பதும் தவறான எண்ண ம். அதே போல மன்மதபீடத்தின் மேலுறையை நீக்கி விட்டால் அதிக சுகம் கிடைக்கும் என நினை ப்பதும் தவறு. காரணம் மன்மதபீடம் நேரடியாகத் தொடுவதற்கு ஏற்றதல்ல. உறவின் போது பீடத்தின் மேலு றை உள்ளும் வெளியும், மேலும் கீழும் உரா ய்வதன் மூலம் கிடைக்கும் இன்பம் அந்த உறையை அகற்றுவதால் கிடைக்காது.
பெரினியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டி ன் அடிப்பகுதிக்கும் ஆசனவாய்க்கும் இடை யே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போ தும் இப்பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண் குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னு ம் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண் ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறு படும்.