Home பெண்கள் பெண்குறி பெண் உறுப்பை வாயால் சுவைக்கலாமா? சுவைக்கக் கூடாதா?

பெண் உறுப்பை வாயால் சுவைக்கலாமா? சுவைக்கக் கூடாதா?

93

4b2d803f682bf16f703f09d087205b5b77141ba3உடலுறவுக்கு முந்தைய முன் விளையாட்டுக்களில் (for play) இல் பெண் குறியைச் சுவைப்பதும் ஒன்றாகும்.

இதில் சுத்தமே முக்கிய இடத்தை வகிக்கின்றது. உடலுறவில் ஏற்படுகின்ற உச்ச நிலையை வாய் மூலமான உறவிலும் கொண்டு வர முடியும் என்றும் கூறுவார்கள். பெண்ணுறுப்பில் பால்வினை நோய்கள் ஏதாவது காணப்பட்டால் அவை தொற்றுவதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது. பெண்ணுறுப்பு எப்போதும் ஈரலிப்பாகவே காணப்படும்.

இதனால் பக்டீரியா தொற்றுக்கான ஆபத்தும் அதிகமாகக் காணப்படும். பிரத்தியேகமாக உங்களது வருங்காலத் துணையுடனேயே இத்தகைய உறவை வைத்துக் கொண்டால் பாதுகாப்பானதாக இருக்கும்.