Home காமசூத்ரா பெண், ஆணை அனுபவிப்ப‍து – காமசூத்திரம்

பெண், ஆணை அனுபவிப்ப‍து – காமசூத்திரம்

135

Hot-Desi-Girls-Sex-Photoskama sukam,kama inpam,kasuthiram,tamilkamasoothiram,kasoothirakathaikal,kamam,muthaluravu,kamakathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal ,udaluravu,sexgame,sakilasex,kamapadam,kamaflim.,நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்ட நேரம் திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக் கொள்வார்கள் – உள்ளுக்குள். கவலைய விடுங்க, உங்க கிட்டேயே இதற்கான வைத்தியம் இருக்கு. அதைப் பார்ப்போம் வாருங்கள்…

உச்சகட்டம் எனப்படும் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும். இதற்காக மருத்துவர்களிடமோ, வயகாரா போன்ற மருந்துகளிடமோ நாம் தஞ்சம் புகத் தேவையில்லை. நிறுத்துங்கள் – தொடருங்கள் – நிறுத்துங்கள் இது ஒரு டெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள். அதாவது 5 முதல் 10 விநாடிகள் வரை. இப்போது சற்று வேகம் குறைந்திருக்கும். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள்.

இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும். ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.

பிசைந்து கொடுங்கள்…

அடுத்து இன்னொரு டெக்னிக் இருக்கு. அதாவது உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.

உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை…

இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்சகட்டத்தை அடைய சற்று அவகாசம் பிடிக்கும். நீண்ட நேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்த வகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.

அதேசமயம், இப்படிப்பட்ட ஆணுறைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டு விடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடக் கூடும். இதுபோல நிறைய இருக்கிறது… அனுபவத்தின் மூலம் அறிந்து இன்பத்தை நுகருங்கள்…! –

ஒரு ஆண் நிர்வாணமாக இருக்கும் போது அவனிடம் எப்படியெல் லாம் ஒரு பெண் விளையாடலாம் என்பத ற்கு சில டிப்ஸ்கள்..
அப்படியே அவரை குப்புறப் படுக்க வைங்க, நீங்களும் பக்கத்தில் ஒருக் களித்து படுத்துக்கொள்ளுங்கள். உங்களது வலது கைவிரல்களால் முதுகுப்பகுதியை மெதுவா தடவிக் கொடுங்க, நீவிவிடுங்க. அப் படியே சின்னதாக கிள்ளி விடலாம். மசாஜ் செய்வதுபோல அமுக்கி எடு க்கலாம். முத்தமிடலாம். கோலம் போடுவதுபோல விளையாடலாம். நண்டூருது, நரியூருது என்று கிச்சுக் கிச்சு விளையாட்டு விளையாடலா ம்.
கழுத்தின் மேலிலிருந்து அப்படியே நடு முதுகில் ஒற்றை விரலால் கோடு கிழிப்பது போல இழுத்தபடி முதுகின் முடிவுப்பகுதி வரை வந்து… அப்படியே… சைடு வாக்கிலு ம் போகலாம். கீழேயும் போக லாம். அது உங்களது விருப்பம். இப்படிச்செய்யும்போது நன்கு நெருக்கமாக இருப்பது போல படுங்க, குறிப்பாக ‘அது’ உங்க ளவரை உரசுவது போல இருக் க வேண்டியது அவசியம்.

அப்படியே மெதுவாக புரட்டிப் போடுங்கள்… இப்போது நெஞ்சுப் பகுதி. நீங்க உட்கார்ந்து கொள் ளுங்கள் அல்லது இரு கால்களையும் நீட்டியபடி அமர்ந்து கொண்டு நடுவில் அவரை ஷிப்ட் செய்யுங்க். மடியில் படுக்க வைத்துக் கொண்டு மெதுவாக நெஞ்சுப் பகுதியில் விளையாடுங்கள். மார்பு முடிக்குள் கை விரல்களை விட்டு கோதி விடுங்கள், லேசாக வலிப்பது போல பிடித்து இழுங்கள், ஏய்.. வலிக் குது என்று உங்காளு சொன்னால் உதட்டில் சின்னதாக ஒரு முத்தம் வையுங்கள்.

மார்புப் பகுதியில் விளையாடியபடியே அப்படி யே அக்குள்,இடுப்பு, தோள்பட்டை, வயிற்றுப் பகுதி… அப்படியேவும் தொடரலாம்….
இப்படி ‘பேக் அன்ட் பிரன்ட்’ முடிந்தால் கீழே போக வேண்டியது தா ன். இந்த விளையாட்டுதான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். கை களால் பிடித்து அவருக்கு இன்பம் கூடும் வரை விளையாடுங்கள். தடவிக் கொடுங்கள், முத்த மிடுங்கள்.. அவர் விரும்புவதை செய்யு ங்கள்.

தொடைப் பகுதிக்குப் போனால் இன்னும் சீக்கி ரம் உணர்ச்சி வசப்படுவார் உங்களவர். தொடை ப் பகுதியான உணர்ச்சி மிகுந்த பகுதியாகும். அதேபோல முழங்காலுக்குப் பின்னால் உள்ள பகுதியும்கூட அப்படித்தான். நாவால் வருடலா ம், முத்தமிடலாம். அங்கு என்ன செய்தாலும் சிலிர்ப்பு ஏற்படும் என்பது கியாரண்டி.

இப்படி ஒவ்வொரு ஏரியாவாகபோய் வரும் போது உங்களுக்கே உந்துதல் ஏற்படும். என வே அப்படிப்பட்ட நிலை வந்ததும் நீங்களும் உடைகளுக்கு விடை கொடுங்கள். உங்கள வரை விட்டே டிரஸ்ஸை கழற்றச் சொல்லுங் கள். இப்போது அவரையும் விளையாட விடுங் கள். இருவரும் இப்படி சிறிது நேரம் மாறி மாறி விளையாடும் போது உ ணர்ச்சிக் கொந்தளிப்பை அளவிட முடியாது…

உச்சகட்ட உணர்வுகள் முட்டி மோத ஆரம்பித் து விட்டதாக உணரும்போது தோதான இடத்தி ற்கு இடம் பெயருங்கள்… பிறகென்ன ஆரம்பி க்க வேண்டி யதுதான்….