Home இரகசியகேள்வி-பதில் பெண்ணை தடவுதல் மூலம் உச்சகட்டத்தை அடைய வைக்க முடியுமா??

பெண்ணை தடவுதல் மூலம் உச்சகட்டத்தை அடைய வைக்க முடியுமா??

111

1tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal, virappu thanmai kuraiwu, aan kuri pirachchinaikal, penkuri pirachchinakal, maladdu thanmaikana thirwukal, mathavidai kalam, pirate problems, antharanga kathaikal, kamasuthra, sex videos, tamil sex kathaikal,கேள்வி – Hi Dotor,
நான் தொடராக உங்கள் ஆக்கங்களை வாசித்து வருகின்றேன். தற்பொழுது என்னுடைய வயது 26. என்னுடைய பிரச்சினை என்னவென்றால் எனக்கு விரைவாக விந்து வெளியேற்றம் உள்ளது. என்னுடைய மனைவியுடன் உறவு கொள்ளும்போது 30 – 45 வினாடிக்குள் எனக்கு விந்து வெளியேற்றம் ஏற்பட்டு விடுகின்றது. ஆகையால் என்னுடைய மனைவிக்கு பூரண சுகத்தை வழங்க முடியவில்லை. மிகவும் விரைவாக விந்து வெளியேறுவதால் என்னுடைய மனைவிக்கு பூரண சுகம் கிடைக்காமல் போகின்றதை என்னால் அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் எனக்கு விந்து வெளியேற்றம் ஏற்பட்ட பிறகு மனைவி அவளுடைய விரல்களினால் கிளிட்டோரிசை தடவி சுகம் அனுபவிக்கிறாள். மேலும் அவளுக்கு பூரண சுகம் வருவதுக்கு 5 – 6 நிமிடங்கள் தேவைப்படுவதை அவள் கிளிட்டோரிசைத் தடவுவதன் மூலம் என்னால் உணர முடிகின்றது. என்னுடைய வயதிலிருந்தே சுய இன்பம் காணும் பழக்கம் என்னிடம் இருந்தது. ஆன! ால தற்பொழுது இல்லை. மேலும் சுமாராக ஒரு வருடம் நான் ஒழுங்கான முறையில் சத்துள்ள உணவு உண்ணவில்லை என்பதையும் உங்கள் கவனத்திற்கு தருகிறேன். இதைத் தவிர முகப் பருவிட்காக நான் இரண்டு வருடத்திற்கும் மேலாக Tetracycline, Doxyn மருந்து உட்கொண்டு வந்துள்ளேன். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக சில காலங்கள் மிகவும் மன உளைச்சலிலும் வாழ்ந்துள்ளேன். என்னுடைய மனைவி என் மீது உயிரையே வைத்திருக்கின்றாள். ஆகையால் அவளுக்கு என்னால் பூரண சுகத்தை வழங்க முடியவில்லை என்ற மனவருத்தத்தில் உள்ளேன். என் மனைவிக்கு நான் மிகவும் ஏமாற்றத்தை வழங்குவதாக தினமும் நினைத்து ஏங்குகின்றேன். தயவு செய்து எனக்கு ஒரு சிறந்த தீர்வைத் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். உங்க ! ிட ம் இருந்து விரைவான பதிலை எதிர் பார்க்கின்றேன்.

நன்றிகள்

பதில் –

உங்கள் பிரச்சினை எனக்கு புரிகிறது. உலகின் 1/3 பங்கு ஆண்களுக்கு விரைவில் விந்து வெளியேறும் (Premature ejaculation) பிரச்சினை உள்ளது. உடலுறவு கொள்ளும்போது 2 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறினால் அது விரைவான விந்து வெளியேற்றம் ஆகும். மனிதில் உடலுறவு பற்றிய பயம், நம்பிக்கையின்மை,மன மற்றும் உடல் உளைச்சல் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து உடலுறவில் மீது நம்பிக்கை கொள்வதன் மூலம் இதனை சரிபடுத்தலாம். மற்றும் உங்கள் துணையுடன் உடலுறவு பற்றி வெளிப்படையாக கலந்துரையாடுவது நல்லது. நீங்கள் உங்கள் மனைவியை திருப்தி படுத்துவதற்கு முன்விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபடுங்கள்.

உறவுகொள்ளும் பொழுது விந்து வருவது போன்று உணா்வு ஏற்பட்டால் சிறிது நேரம் நிறுத்தி பின்பு மீண்டும் தொடருங்கள். ஆயினும் இதற்கு முழு காரணமும் மன உளைச்சல் மூலமே ஏற்படுகிறது. வேலை பளு, குடும்ப பிரச்சினை, உறவில் வெறுப்பு இப்படி பல காரணங்கள் உண்டு நீங்கள் மனதினை இலகுவாக வைத்திருப்பதாலேயே இதனை சரி செய்ய முடியும் இதற்கு உங்கள் மனை ஒத்துளைப்பு மிகவு அவசியம்.. இவற்றின் மூலமும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் வைத்தியரை அணுகலாம்.
நன்றி

அன்புத் தோழிக்கு…

என் பெயர் ரஞ்ன் வயது 25. இன்னும் சில மாதங்கள் கழித்து எனக்கு திருமணம் நடைப்பெற உள்ளது. உங்கள் counsiling-ஐ நான் எதிர்பார்க்கிறேன்.

எனக்கு விந்து முந்துதல் இருக்குமோ என சந்தேகம் உள்ளது. ஏனெனில் கைபழக்கம் செய்யும் பொழுது 25-30 வினாடிக்குல் விந்து வந்துவிடுகிறது. இதற்க்கு தீர்வு என்ன? மேலும் என் வருங்கால மனைவியை எப்படி திருப்திபடுத்துவது? எந்த பெண்னாக(இச்சை அதிகமாக-குறைவாக) இருந்தாலும் தொடுதல், தடவுதல் மூலம் உச்சகட்டத்தை அடைய வைக்க முடியுமா? முதல் இரவு டிப்ஸ் இருந்தால் தாருங்கள்.

தனிபட்ட முறையில் மெயில் அனுப்பவும். உங்களிடம் இருந்து திறந்த மனதுடன்(ஆபாசமாக இருந்தாலும் பரவாயில்லை) பதில் எதிர்பார்கிறேன். எனக்கு தரும் பதிலை உங்கள் தளத்தில் பதிந்தால் எனது பெயரை நீக்கி விடவும்.

உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்கிறேன்.

அன்புடன் உங்கள்,

நண்பரே.. விந்து முந்துகிறது என்று தங்கள் சந்தேகம் கொள்வத தவறு அப்படி எண்ணுகையில் எங்களுக்குள்ளே ஒரு பயம் ஏற்பட்டு அதுவே பிரச்சினையை ஏற்படுத்திவிடுகிறது. நீங்கள் அப்படி எண்ண வேண்டாம் சுயஇன்பத்தின் போது விந்து விரைவில் வருவது எமது எண்ணம் மற்றும் காமவேட்கை அதிகரித்து விந்து வருவதிலேயே இருப்பதனால் விரைவில் உச்சம் அடைந்து விந்து வெளிப்படுகிறது இது பெண்ணுக்கும் பொருந்தும். எந்த பெண்ணாக இருந்தாலும் முன்விளையாட்டின் மூலம் உச்சத்தினை அடைய வைக்க இயலும்.

ஆண்களுக்கு ஒரு தடவை உச்சம் அடைந்தால் திரும்ப உறவுக்கு குறைந்த பட்சம் 15 நிமிடம் ஆகும் ஆனால் பெண்களின் உடல்வாகு அப்படியல்ல பல தடவைகள் அவர்களால் உச்சத்தினை அடையமுடியும்.. ஆகவே முன்விளையாட்டுக்களில் அதிக நேரத்தினை செலவு செய்து அதன் பின்பு தாங்கள் உறவுகொண்டால் கண்டிப்பாக இருவருக்கு புரண திருப்பி கிடைக்கு.. மிக முக்கியமாக ஒருவருக்கெருவர் மனம் விட்டு பேசுதல் உங்கள் ஆசை விருப்பம் அது போல் உங்கள் மனைவி ஆசைகள் விருப்பங்கள் கேட்டு அறிந்து செயல்படுவீராயின் நிச்சயம் தங்கள் தாம்பத்திய வாழ்கை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.. முதலிரவு ஆலோசனை எமது ஆரம்ப பதிவுகளில் பார்க்கவும். நன்றி