ஸ்டீபன் சர்லே அமெரிக்காவை சேர்ந்த கலைஞி. இவர் “ஃப்ரூட் ஃபின்கரிங்” மற்றும் “வெஜினா டாக்கிங்” போன்ற தொடர் கலை படைப்புகளை படைத்தவர். இவை இரண்டுமே பெண்ணுறுப்பு சார்ந்த படைப்புகள் தான். படைப்புகள் என்பதை தாண்டி நம்ம ஊர் காரர்கள் பார்த்தல் என்ன கருமம் என்றும் கூறலாம். இதை இவர் கலை என்ற பார்வையில் பார்த்தாலும். தெற்கு ஆசிய நாடுகளில் இதை கொலை என்ற பார்வையில் பார்க்கும் வாய்ப்புகள் தான் அதிகம். இவரது படைப்புகள் அனைத்தும் பெண்ணுறுப்பு சார்ந்தவை. பெண்ணுறுப்பு தூண்டி உச்சம் அடைய பெண்கள் செய்யும் செய்கையை இவர் பழங்களில் விரல்கள் கொண்டு செய்து காணொளி பதிவாக பதிவு செய்வது, பெண்ணுறுப்பு பேசுவது போன்ற படங்களை தொடராக வரைவது என தன் கலை பங்களிப்பை வழங்கி வருகிறார்.
க(கொ)லை #1 புகைப்பது போன்ற ஓவியம்…
க(கொ)லை #2 ஜூஸ் பருகுவது போன்ற ஓவியம்…
க(கொ)லை #3 கிரேஸியான பார்வை வெளிப்படுத்துவது போன்ற ஓவியம்…
க(கொ)லை #4 ஈரமான பூ போன்ற ஓவியம்…
க(கொ)லை #5 பழம் உண்பது போன்ற ஓவியம்…
க(கொ)லை #6 க்ளாஸ் அணிந்து ஐஸ் ஜூஸ் பருகுவது போன்ற ஓவியம்…
க(கொ)லை #7 சூடான காபி குடிக்க காத்திருப்பது போன்ற ஓவியம்…
க(கொ)லை #8 பூட்டின் சாவி துவாரம் போன்ற ஓவியம்…
க(கொ)லை #9 ஓரினச் சேர்க்கையாளர்கள் கோடியை ஏந்தி இருப்பது போன்ற ஓவியம்…
க(கொ)லை #10 பாதுகாப்பான இடம் என்ற வாசகத்துடன் இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்ட ஓவியம்…