காயங்கள்
பெண்ணுறுப்பில் மிக அதிக உணர்வுள்ள உறுப்பு. இதில் உணர்வு நரம்புகளே வலியை உணரச் செய்கின்றன. பெண்ணுறுப்பில் மட்டும் 8000 நரம்புகளின் முடிவுகள் உள்ளன. இயற்கையிலேயே பாதுகாப்பு அதிகம் இருப்பதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் சற்று கவனம் அவசியம்(உதாரணமாக: முடி சிரைக்கும் போது).
மாற்றமைவுகள் (Disorders)
Gynaecology என்ற மருத்துவப் பிரிவு பெண்ணுறுப்பினைப் பற்றி முழுமையாக ஆராய்கிறது. உறுப்பை சரியாகக் கவனித்து வரும் வரை அதில் ஏற்படும் சிறு மாற்றத்தையும் உணர்ந்து சிகிச்சை அளிக்க முடியும். ஏதேனும் தொற்று, புண், அல்லது நிற மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
வடுக்கள், கட்டிகள் & மாற்றங்கள்(Blemishes and cysts)
Epidermal cysts(வலியில்லாத கட்டி போன்றது)
Angiomas (நரம்புகளில் ரத்தக் கட்டி)
Moles(கருமையான வலியுடன் மச்சம்)
Freckles(வெளிர் கருப்பு மச்சம், வலி இல்லாமல்)
Lentigos(நிறைய fleckles)
Scars(தளும்பு)
Scarification(குழியுடன் தளும்பு)
Vitiligo(கருமையானா கோடுகள், வட்டங்கள்)
Tattoos(பச்சை குத்தியது போல அடையாளங்கள்)
Hypertrophy(பெண்ணுறுப்பில்உப்பியிருத்தல்)
Sinus pudoris(எலும்பு வெளியே துருத்தியிருத்தல்)
தொற்று(Infections)
Candidiasis (அலர்ஜி மற்றும் அரிப்பு)
Bacterial vaginosis (BV)(பெண்ணுப்பைச் சார்ந்த பாக்டீரியாக்கள்)
Warts (due to HPV or condyloma acuminata)
Molluscum contagiosum
Herpes simplex (பிறப்புறுப்பில் வலி ஏற்படுத்தும் தொற்று)
Herpes zoster (நரம்பு பாதிப்பு)
Tinea (fungus)