Home சூடான செய்திகள் பெண்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ரகசியங்கள் – அடிச்சுக் கூட கேட்பாங்க சொல்லிராதீங்க!!!

பெண்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ரகசியங்கள் – அடிச்சுக் கூட கேட்பாங்க சொல்லிராதீங்க!!!

55

02-1435828586-4relationshipsecretseverywomaneagertoknowபெண்கள் ரகசியங்களின் பெட்டகம் என்று தான் நமது வரலாறு கூறியிருக்கிறதே தவிர, போட்டு வாங்குவதில் அவர்கள் கில்லாடிகள் என யாரும் கூறாமலே சென்றுவிட்டார்கள். ஆசை ஆசையாக பேசி மொத்த விஷயத்தையும் கருந்துவிடுவதில் பெண்களை மிஞ்ச ஆட்களே இல்லை.
அந்த வகையில், உறவு ரீதியாக பெண்கள் ஆண்களிடம் இருந்து தெரிந்துக் கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டும் ரகசியங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா….

பெண்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ரகசியங்கள் – அடிச்சுக் கூட கேட்பாங்க சொல்லிராதீங்க!!!

முன் அனுபவம்
அனைத்து பெண்களும் தங்களது துணையின் காதல் முன் அனுபவம் பற்றி தான் தெரிந்துக் கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதை காரணம் காட்டி சண்டைப் போட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் பெண்களுக்கு இல்லை. ஆனால், சண்டை என்று வந்துவிட்டால் இதை எல்லாம் காரணம் காட்டுவார்கள்.

பெண்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ரகசியங்கள் – அடிச்சுக் கூட கேட்பாங்க சொல்லிராதீங்க!!!

சேமிப்பு
அவர்களுக்கு தெரியாமல் எங்காவது அவர்களது கணவன்மார்கள் பணம் சேமித்து வைக்கிறீர்களா என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள். இன்று வரையிலும் கூட, கணவன் வீட்டுக்கு வந்ததும், அவர்களுக்கு தெரியாமல் அவர்களது பர்ஸ், பேன்ட் பாக்கெட்டுகளை உளவு பார்க்கும் மனைவிகள் நிறைய பேர் இருக்கின்றனர்.

பெண்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ரகசியங்கள் – அடிச்சுக் கூட கேட்பாங்க சொல்லிராதீங்க!!!

ஆண்களின் மறதி
கண்டிப்பாக பெண்கள் அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்களை பற்றிய குற்றம் குறையுள்ள விஷயங்களை அவர்களது துணை மறந்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்துக் கொண்டே இருக்கும். அதை ஆண்களே மறந்துவிட்டால் கூட, “நீங்க இன்னும் அத ஞாபகம் வெச்சு தா பேசுறிங்க எனக்கு தெரியும் என்று..” அவர்களே ஞாபக படுத்திவிடுவார்கள். (பொண்ணுங்க அம்புட்டு புத்திசாலிங்க!!)

பெண்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ரகசியங்கள் – அடிச்சுக் கூட கேட்பாங்க சொல்லிராதீங்க!!!

அஜால் குஜால்
நாம் நினைப்பது போன்று பெண்களுக்கு “அந்த” விஷயங்களில் எதுவுமே தெரியாது என்றில்லை. அனைத்தையும் அவர்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆயினும் அவர்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கும். அதை அவர்களாக நேரடியாக கேட்காமல், சுற்றி வளைத்து ஆண்களாக கூற வேண்டும் எதிர்பார்ப்பார்கள்.

பெண்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ரகசியங்கள் – அடிச்சுக் கூட கேட்பாங்க சொல்லிராதீங்க!!!

உங்களது திறமை
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கூகுள் அக்குவேறு, ஆணிவேறாக அனைத்தையும் புட்டு புட்டு வைத்துவிடுகிறது. ஆதலால், ஓர் சராசரி ஆணின் “அந்த” திறமை எப்படி என்பது அவர்களுக்கு தெரியும். அந்த விஷயத்தில் நீங்கள் எப்படி என்பதை அறிந்துக்கொள்ள மறைமுகமாக அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.

பெண்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ரகசியங்கள் – அடிச்சுக் கூட கேட்பாங்க சொல்லிராதீங்க!!!
குடும்ப இரகசியங்கள்
வதந்தி என்ற ஒன்று பெண்களின் வாயில் இருந்து தான் பிறந்தது என்பது ஊரறிந்த விஷயம். உங்கள் குடும்பத்தின் வரலாறு, ரகசியங்கள் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள பெண்களின் மனம் அலைப்பாயுமாம்.
பெண்கள் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டும் ரகசியங்கள் – அடிச்சுக் கூட கேட்பாங்க சொல்லிராதீங்க!!!
நண்பர்கள் பற்றி…
ஆண்கள் அவர்களது மனைவியிடம் மறைக்கும் விஷயங்களை கூட நண்பர்களிடம் கூறிவிடுவார்கள். ஆனால், பெண்கள் அதற்கும் ஒருபடி மேலே போய், அவர்களது நண்பர்கள், அவர்களது குடும்பம் என என்னென்ன விஷயங்கள் எல்லாம் கணவனுக்கு தெரியுமோ, அவை அனைத்தையும் தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.