Home சூடான செய்திகள் பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ்

பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ்

19

பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ் குறித்து நினைக்கி றார்களாம். ஆனால் ஆண் கள் ஒரு நாளைக்கு சராசரி யாக 13 முறை செக்ஸ் குறித்து நினைப்பதாக ஒரு சர்வே செய்து தெரிவித் துள்ளனர்.

ஒன்போல்.காம் என்ற இணையதளம் இந்த ஆய் வை நடத்தியுள்ளது. 3000 ஆண்களிடம் கருத்துக் கேட்டு இந்த முடிவை அது அறிவித்துள்ளது.
பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை செக்ஸ் குறித்து நினைக்கிறார்க ளாம். ஆனால் ஆண்க ளோ 13 முறை நினைக்கி றார்களாம்.
நினைப்பில்தான் ஆண் கள் படுவேகம். செயல்பா ட்டில் மந்தம்தானாம். வாரத்திற்கு 2 முறை அல் லது வருடத்திற்கு 104 முறைதான் தாங்கள் நினைப்பதை செயலில் காட்டுகி றார்களாம் ஆண்கள்.
செக்ஸில் ஈடுபடுவதை விட அதுகுறித்து நினைப்பதில்தான் ஆண்கள் அதிக நாட்டம் காட்டுவதாகவும் அந்த சர்வே கூறு கிறது.
ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தாங்க ள் எதிர்பார்த்த செக்ஸ் உறவு பூரணமாக கிடைப் பதாக திருப்தி தெரி வித்துள்ளனர்.